ஈரா‌க்‌கி‌ல் மோ‌ர்‌ட்டா‌ர் தா‌க்குத‌ல்: 10 பே‌ர் ப‌லி!

திங்கள், 23 ஜூன் 2008 (20:14 IST)
ஈரா‌கதலைநக‌ரபா‌க்தா‌தி‌னவட‌க்கு‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்றநட‌ந்மோ‌ர்‌ட்டா‌ரதா‌க்குத‌லி‌லச‌ன்‌னி மு‌ஸ்‌லி‌ம்க‌ள் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

பா‌க்தா‌தி‌லஇரு‌ந்து 112 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌‌லஉ‌ள்உத‌ய்‌மநகர‌த்‌தி‌லஅமெ‌ரி‌க்க‌பபடை‌யினருட‌னசே‌ர்‌ந்‌திய‌ங்கு‌மச‌‌ன்‌னி மு‌ஸ்‌லி‌ம்க‌ளத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மகூடார‌த்‌தி‌ன் ‌மீதமோ‌ர்‌ட்டா‌ரதா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சுமா‌ர் 10 மோ‌ர்‌ட்டா‌ரகு‌ண்டு‌க‌ளஅடு‌த்தடு‌த்தகூடார‌த்‌தி‌ன் ‌மீது ‌விழு‌ந்ததாகவு‌ம், இ‌தி‌ல் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌மஈரா‌கராணுவ‌த்‌தி‌னப‌ட்டா‌லிய‌னகமா‌ண்ட‌ரமேஜ‌ரமொகமததவாரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஅ‌ல்- கா‌ய்டபய‌ங்கரவா‌திக‌ளி‌னமறை‌விட‌ங்களை‌ககா‌ட்டி‌ககொடு‌க்கு‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டவ‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்