‌பிரணா‌ப் ஆ‌‌ஸ்‌ட்ரே‌‌லியா பயண‌ம்: மு‌க்‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்து!

ஞாயிறு, 22 ஜூன் 2008 (17:07 IST)
ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யி‌னஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌பபயண‌த்‌தி‌னபோது, கு‌ற்றவா‌ளிக‌ள் ப‌ரிமா‌ற்ற‌ம் தொட‌ர்பான இர‌‌ண்டமு‌க்‌கிஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளஇரநாடுகளு‌க்கு‌மஇடை‌யி‌லகையெழு‌த்தாஉ‌ள்ளது.

எ‌ரிச‌க்‌தி ம‌ற்று‌மத‌னிம‌ததுறை‌யி‌லஇருதர‌ப்பந‌ல்லுறவுகளமே‌ம்படு‌த்துத‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விடய‌ங்க‌ளதொட‌ர்பாபே‌ச்சநட‌த்துவத‌ற்காக, ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இர‌‌ண்டநா‌ளஅரசுமுறை‌பபயணமாஇ‌ன்றஇரவஆ‌ஸ்‌ட்ரே‌லியசெ‌‌‌ல்‌கிறா‌ர்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிதலைநக‌ரகே‌ன்பெரா‌வி‌லநாளஅ‌ந்நா‌ட்டு ‌பிரதம‌ரகெ‌வி‌னரூ‌டம‌ற்று‌மஅயலுறவஅமை‌ச்ச‌‌ர் ‌ஸ்டீஃப‌ன் ‌ஸ்‌மி‌தஆ‌கியோரை‌சச‌ந்‌‌தி‌‌க்கு‌மஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, இருதர‌ப்பந‌‌ல்லுறவப‌ற்‌றிஇர‌ண்டா‌மக‌ட்ட‌பபே‌ச்‌சி‌லப‌ங்கே‌ற்பா‌ரஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பர‌ஸ்பர‌மகு‌ற்றவா‌ளிகளப‌ரிமா‌ற்‌றி‌ககொ‌‌ள்ளுத‌ல், கு‌ற்வழ‌க்குக‌ளி‌லபர‌‌ஸ்பர‌மச‌ட்உத‌விகளவழ‌ங்குத‌லஉ‌ள்‌ளி‌ட்இர‌ண்டஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌மநாளகையெழு‌த்தாகு‌மஎ‌ன்றகருத‌ப்படுவதாஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ற்காஇ‌ந்‌‌திய‌ததுணை‌ததூத‌ர் ‌வினோ‌‌தகுமா‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்