2012இ‌ல் உல‌கி‌ன் ம‌க்க‌ள் தொகையை 700 கோடியாக உயரு‌ம்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (16:23 IST)
உல‌‌கி‌னம‌க்க‌ளதொகை 2012இ‌ல் 700 கோடியாஉயரு‌மஎ‌ன்று‌ம், அ‌ப்போதஇய‌ற்கவள‌ங்க‌ளப‌ற்றா‌க்குறஉருவா‌கி உலநாடுக‌ளப‌ரித‌வி‌க்நே‌ரிடு‌மஎ‌ன்று‌‌மஅமெ‌ரி‌க்அர‌சி‌னஆ‌ய்வதெ‌ரி‌வி‌க்‌கிறது.

அமெ‌ரி‌க்ம‌க்க‌ளதொகை‌கக‌ண‌க்கெடு‌ப்பு‌ததுறஅ‌றி‌க்கை‌யி‌ன்படி இ‌ன்றஉல‌கி‌னம‌க்க‌ளதொகை 670 கோடி ஆகு‌ம். இ‌தி‌ல் ‌சீனா, இ‌ந்‌தியா‌வஅடு‌த்தஅமெ‌ரி‌க்கா 30.4 கோடி ம‌க்க‌ளதொகையுட‌னமூ‌ன்றாவதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளது.

1800 ஆ‌மஆ‌ண்டவரஉல‌கி‌னம‌க்க‌ளதொகை 10 கோடி கூஇ‌ல்லை. 1999 ஆ‌ண்டு ‌நிலவர‌ப்படி உல‌கி‌னம‌க்க‌ளதொகை 600 கோடியாஅ‌திக‌ரி‌த்‌திரு‌ந்தது. முத‌லி‌லம‌க்க‌ளதொகை‌யி‌ல் 10 கோடி அ‌திக‌ரி‌க்க 13 ‌ஆ‌ண்டுக‌ளதேவை‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன் ‌பிறகஇ‌ந்வள‌ர்‌ச்‌சி வேகமாஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

வளரு‌மநாடுக‌ளி‌னவேகமாம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சியஉல‌கி‌னம‌க்க‌ளதொகஅ‌திக‌ரி‌க்க‌ககாரண‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்ம‌க்க‌ளதொகை‌ கண‌க்கெடு‌ப்பஅ‌திகா‌ரி ஹா‌பதெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

இர‌ண்டா‌மஉல‌க‌பபோரு‌க்கு‌ப் ‌பிறகவளரு‌மநாடுக‌ளி‌லமரு‌த்துவச‌திகளு‌மஊ‌ட்ட‌ச்ச‌த்து ‌மி‌க்உணவுகளு‌மதாராளமாக‌க் ‌கிடை‌த்காரண‌த்‌தினா‌லம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி சா‌த்‌திய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இரு‌ந்தாலு‌மபெ‌ண்க‌ளப‌ள்‌ளிக‌ளம‌ற்று‌மப‌ணிகளு‌க்கு‌சசெ‌ல்வதமெ‌ல்மெ‌ல்அ‌திக‌ரி‌த்ததா‌லம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சியு‌ம் ‌சி‌றிதம‌ட்டு‌ப்ப‌ட்டது. பெரு‌ம்பாலாநாடுக‌ளி‌லஇ‌ந்‌நிலஇரு‌ந்தாலு‌ம், இ‌ன்னு‌ம் ‌சிநாடுக‌ளி‌லவேகமாம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி ‌நீடி‌க்‌கிறது.

த‌ற்போதஆ‌ண்டி‌ற்கு 1.2 ‌விழு‌க்காடாஉ‌ள்ம‌க்க‌ளதொகவள‌ர்‌ச்‌சி, 2050 ஆ‌மஆ‌ண்டவா‌க்‌‌கி‌ல் 0.5 ‌விழு‌க்காடாக‌ககுறைவத‌ற்கவ‌ா‌ய்‌ப்புக‌ளஅ‌திக‌ம்.

உல‌கி‌‌லஅ‌திகமாம‌க்க‌ளதொககொ‌ண்நாடஎ‌ன்ற ‌சீனா‌வி‌னப‌ட்ட‌த்தஇ‌ந்‌தியா ‌விரை‌வி‌லகை‌ப்ப‌ற்‌றி ‌விடு‌மஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்ஆ‌‌ய்வதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்