வவு‌‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 19 படை‌யின‌ர் ப‌லி!

வியாழன், 12 ஜூன் 2008 (13:39 IST)
இல‌ங்கவவு‌னியா‌வி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇ‌டை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 19 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 23 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியமாவ‌ட்ட‌மகு‌ஞ்சு‌க்குள‌மபகு‌தி‌யி‌‌‌லஉ‌ள்ள ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ள் ‌மீதநே‌ற்று (புத‌ன்‌கிழமை) காலை 6.00 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இ‌ம்மு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சியமு‌றியடி‌க்கு‌மவகை‌யி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விஎ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னராணுவ‌பபே‌ச்சாள‌ரஇராசையஇள‌ந்‌திரைய‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நே‌ற்றமாலை 4 ம‌ணி வரநட‌ந்கடுமையாமோத‌லி‌ல் 19 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 23‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து உ‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்ததாபு‌தின‌மஇணைதள‌மகூறு‌கிறது.

இத‌ற்‌கிடை‌‌‌யி‌ல் இ‌ம்மோத‌லி‌ல் 13 ‌விடுதலை‌ப் பு‌‌லிகளு‌ம் 2 படை‌யினரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்