சீனாவில் கடும் நிலநடுக்கம்: 900 மாணவர்கள் உள்பட 5,000 பேர் பலி!
திங்கள், 12 மே 2008 (20:44 IST)
சீனாவில ் ஏற்பட் ட கடும ் நிலநடுக்கத்திற்க ு பள்ள ி மாணவர்கள ் 900 பேர ் உள்ப ட 5,000 பேர ் பலியாகியிருக்கலாம ் என்ற ு அஞ்சப்படுகிறத ு. சீனாவின ் தென்மேற்குப ் பகுதியில ் உள் ள சிச்சுவான ் மாகாணத்தில ் இன்ற ு கால ை 11.58 மணியளவில் கடும ் நிலநடுக்கம ் ஏற்பட்டத ு. இத ு ரிக்டர ் அளவுகோளில ் 7.8 ஆகப ் பதிவானதா க அமெரிக் க புவியியல ் ஆய்வ ு மையம ் தெரிவிக்கிறத ு. அம்மாகாணத்தின ் தலைநகரா ன செங்டுவில ் இருந்து 57 மைல ் தொலைவில ் பூமிக்குள ் 10 மைல ் ஆழத்தில ் மையம ் கொண்டிருந் த இந் த நிலடுக்கத்தினால ் உண்டா ன அதிர்வுகள ், சீனத ் தலைநகர ் பீஜிங ், ஷாங்காய ் தாய்லாந்த ு தலைநகர ் பாங்காங ், வியட்நாமில ் உள் ள ஹனாய ் நகரங்களிலும ் உணரப்பட்ட ன. நிலநடுக்கத்த ை தொடர்ந்த ு ஏற்பட் ட அதிர்வ ு கிழக்க ு பீஜிங்கில ் 3.9 ரிக்டராகப ் பதிவானத ு. இதனால ் பீதியடைந் த ஆயிரக்கணக்கா ன பொதுமக்கள ் சாலைகளுக்க ு ஓட ி வந்தனர ். 3,000 முதல ் 5,000 பேர ் வர ை பல ி! இந்தக ் கடும ் நிலநடுக்கத்தினால ் சிச்சுவான ் மாகாணத்தில ் உள் ள உயர்ந் த கட்டடங்களும ் தரைமட்டமாகி ன. அவற்றின ் இடிபாடுகளில ் ஆயிரக்கணக்கானோர ் சிக்கிக ் கொண்டுள்ளனர ். பெய்ச்சுவான ் கவுண்ட ி என் ற இடத்தில ் மட்டும ் இடிபாடுகளில ் சிக்க ி 3,000 முதல ் 5,000 பேர ் உயிரிழந்திருக்கலாம ் என்ற ு ம ், சுமார ் 10,000 பேர ் காயமடைந்திருக்கலாம ் என்றும ் அரச ு செய்த ி நிறுவனம ் தெரிவிக்கிறத ு. தூஜியான் ஜியான ் பகுதியில் 2 பள்ளிகளின ் கட்டடங்கள ் இடிந்த ு விழுந்த ன. இதில ் இடிபாடுகளில ் சிக்க ி 4 குழந்தைகள ் பலியானதுடன ், நூற்றுக்கும ் மேற்பட்டவர்கள ் படுகாயமடைந்தனர ். பள்ளிகளின ் வகுப்பறைகளில ் இருந் த சுமார ் 900 குழந்தைகள ் கட்ட ட இடிபாடுகளில ் சிக்கியுள்ளதாகவும ், அவர்கள் உயிரிழந்திருக்கலாம ் எ ன அஞ்சப்படுவதாகவும ் சீ ன அரச ு செய்த ி நிறுவனம ் தெரிவித்துள்ளத ு. மீட்புப ் பணிக்க ு ராணுவம ் விரைந்தத ு! இந்நிலநடுக்கத்தைப ் பேரிடர ் என்ற ு விவரித்துள் ள சீ ன அதிபர ் ஹ ூ ஜிந்தாவோ பாத ி க்கப்பட் ட பகுதிகளில ் உடனடியா க மீட்ப ு நடவடிக்கைகள ை மேற்கொள்ளுமாற ு உத்தரவிட்டுள்ளார ். சிச்சுவான ் மகாணத்திற்க ு பிரதமர ் வென ் ஜியாபாவே ா விரைந்துள்ளார ். அவருடன் ராணுவத்தினரும ் மீட்புப ் படையினரும ் பெருமளவில ் விரைந்துள்ளனர ். முன்னதா க கடந் த 1976 ஆம ் ஆண்ட ு ஜூல ை 28 ஆம ் தேத ி பீஜிங ் அருகில ் உள் ள டாங்சான ் நகரத்தில ் ஏற்பட் ட இதேபோன் ற ஒர ு நிலநடுக்கத்தில ் 2 லட்சம ் பேர ் உயிரிழந்தனர ். அதன்பிறக ு இத்தகை ய ஒர ு கடுமையா ன நிலநடுக்கத்த ை தற்போதுதான ் சீன ா சந்திக்கிறத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x