‌மியா‌ன்ம‌ரி‌ல் புய‌ல் தா‌க்‌கி 7,000 பே‌ர் ப‌லி?

திங்கள், 5 மே 2008 (20:45 IST)
வ‌ங்க‌ககட‌லி‌லஉருவான 'ந‌ர்‌‌கீ‌ஸ்' புய‌ல் ‌மியா‌ன்ம‌ரநா‌ட்டை‌ததா‌க்‌கிய‌தி‌ல் 7,000 பே‌ரப‌லியா‌கி இரு‌க்கலா‌மஎ‌‌‌ன்றஅ‌ந்நா‌ட்டஅரசவானொ‌லி தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது.

மியா‌ன்ம‌ரநா‌ட்டை 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌லதா‌க்‌கியபோததலைநக‌ரய‌ங்கூ‌ன், இ‌ர்ரவ‌ட்டி பாசன‌பபகு‌திக‌ளி‌லம‌ணி‌க்கு 190 ‌ி.‌ீ. வேக‌த்‌தி‌லபல‌த்கா‌ற்று ‌வீ‌சியது.

இ‌ப்புயலு‌க்கசுமா‌ர் 4,000 பே‌ரப‌லியா‌கி ‌வி‌ட்டதாகவு‌‌ம், ஒரநகர‌த்தை‌‌சசே‌ர்‌ந்த 3,000 பேரை‌ககாண‌வி‌ல்லஎனவு‌ம் ‌மியா‌ன்ம‌ரஅரசவானொ‌லி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

யா‌ங்கூ‌ன், லபு‌ட்டா, ‌கியா‌ய்‌கல‌டஆ‌கிநகர‌ங்க‌ளி‌லஉ‌ள்ள 75 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்க‌ட்டட‌ங்க‌ளமுழுமையாஇடி‌ந்ததரைம‌ட்டமா‌கி‌வி‌ட்டன. இ‌ப்பகு‌திக‌ளி‌ல் ‌மீ‌ட்பு‌பப‌ணிக‌ளது‌ரிதக‌தி‌யி‌‌லநட‌ந்தவரு‌கி‌ன்றன. இதுவரை 3,939 பே‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மிகவு‌மதா‌ழ்வாபகு‌தியாஇ‌ர்ரவ‌ட்டி பாசன‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்பெரு‌ம்பாலாக‌ட்டட‌ங்க‌ளஇடி‌ந்ததரைம‌ட்டமா‌கி ‌வி‌ட்டன. எ‌ங்கபா‌ர்‌த்தாலு‌மவெ‌ள்ள‌மசூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல் ‌மீ‌ட்பு‌பப‌ணிக‌ளி‌லபெரு‌ம் ‌பி‌ன்னடைவஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ங்கு‌ள்போகலநகரை‌சசே‌ர்‌ந்த 2,879 பேரஒ‌ட்டுமொ‌த்தமாக‌ககாண‌வி‌ல்லஎ‌ன்றவானொ‌லி‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்த‌பபுயலா‌லல‌ட்ச‌க்கண‌க்காம‌க்க‌ள் ‌வீடி‌ல்லாம‌ல், குடி‌க்க‌‌ததூ‌ய்மையாகுடி‌நீ‌ரஇ‌ல்லாம‌லதெரு‌வி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டன‌ரஎ‌ன்றதா‌ய்லா‌ந்தை‌சசே‌ர்‌ந்த ஐ.ா. அ‌திகா‌ரி ‌ரி‌ச்ச‌ர்‌டஹோ‌ர்சகூ‌றினா‌ர்.

தலைநக‌ரயா‌ங்கூ‌னி‌ல் ‌மி‌ன்சார‌மஇ‌‌ல்லாததா‌ல், க‌ழிவு ‌நீ‌ரஅக‌ற்று‌மப‌ணிகளமே‌ற்கொ‌ள்முடிய‌வி‌ல்லை. மு‌க்‌கிய‌சசாலைக‌ளமுழுவது‌மகு‌ப்பைக‌ள் ‌நிறை‌ந்து‌ள்ளன.

ச‌ர்வதேஉத‌வி கோ‌ரி‌க்கை!

இத‌ற்‌‌கிடை‌யி‌லச‌ர்வதேஅள‌வி‌ல் ‌நிவாரஉத‌வி‌க்காக ‌மியா‌ன்ம‌ரஅரசகோ‌ரி‌க்கவை‌த்து‌ள்ளது. இதுகு‌றி‌த்தச‌ர்வதேஅமை‌‌ப்புகளுட‌ன் ‌மியா‌ன்ம‌ரராணுஅ‌திகா‌ரிகளு‌ம், அரசஅ‌திகா‌ரிகளு‌மபே‌ச்சநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அரு‌கி‌லஉ‌ள்தா‌ய்லா‌ந்தஉடனடியாக ‌சில ‌நிவாரண‌ங்களஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. ம‌ற்றவப‌ற்‌றி நாளஅ‌றி‌வி‌ப்பதாஅ‌‌ந்நா‌ட்டஅரசதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்