உ‌க்ரை‌‌னி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌‌விப‌த்து: 19 பே‌ர் ப‌லி!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:02 IST)
உ‌க்ரை‌‌னி‌லஹெ‌லிகா‌ப்ட‌ரகரு‌ங்கட‌லி‌ல் ‌விழு‌ந்து 19 பே‌ரப‌லியானா‌‌ர்க‌‌ள்.

20 பே‌ரபயண‌மசெ‌ய்ஹ‌ெ‌லிகா‌‌ப்ட‌ர், கரு‌ங்கட‌லி‌லசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்போதகோளாறஏ‌ற்ப‌‌ட்டு ‌கீழே ‌‌விழு‌ந்தது.

இ‌தி‌லஒருவ‌ரஉடனடியாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ‌மீது 19 பே‌ரகட‌லி‌லமூ‌ழ்‌கி இற‌‌‌ந்ததாகூற‌ப்படு‌கிறது.

இதேபோ‌லகட‌ந்மாத‌மகரு‌ங்கட‌லி‌ல் ‌ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விழு‌ந்த ‌விப‌த்‌தி‌ல் 12 ப‌லியானா‌ர்க‌ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்