×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சரப்ஜித் சிங்கைச் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி!
வியாழன், 24 ஏப்ரல் 2008 (15:26 IST)
பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
"
தற்சமயம் லாகூர் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சரப்ஜித் சிங்கைச் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் விரைவில் அவரைச் சந்திப்போம்" என்று சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கார் பி.டி.ஐ. நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
முன்னதாக, சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரீட் கார், மகள்கள் ஸ்வந்தீப், பூணம், சகோதரி தல்பீர் கார், அவரது கணவர் பல்தேவ் சிங் ஆகியோர் நேற்று இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக நேற்று பாகிஸ்தான் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கேஸ் தட்டுப்பாடா? சிலிண்டர் விலை ஏறுதா? கவலையே இல்லை.. Induction Stove இருக்கவே இருக்குது.. பொதுமக்கள் கூல்..!
வாட்ஸ் அப்பில் கட்டண சேவை அறிமுகம்!.. வேற லெவல் வசதிகள்!..
10,000 ரூபாய் இருந்தால் போதும்.. இனி பீச்சில் திருமணம் செய்யலாம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்..!
எண்ணெய் கப்பலை தடுத்தால் 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்!. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!...
ஈரான் மீதான தாக்குதலை கொண்டாடினால் சொத்துக்கள் பறிமுதல்: அரசு வழக்கறிஞர் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x