ஆஃ‌ப்க‌ன் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 10 காவல‌ர்க‌ள் ப‌லி!

புதன், 23 ஏப்ரல் 2008 (18:26 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லகாவ‌ல்துறை‌யினரஇல‌க்குவை‌த்தநட‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ல் 10 காவ‌லஅ‌திகா‌ரிக‌ளப‌லியானதுட‌ன் 10‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

ஆஃ‌ப்க‌னி‌னவட‌க்கஹெ‌ல்மா‌ண்‌டமாகாண‌த்‌தி‌லகாவ‌ல்துறஅ‌ணிவகு‌ப்‌பி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ல் 2 காவ‌லஅ‌திகா‌ரிக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 3 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌‌ன்றகாவ‌ல்துறதலைவ‌ரகைரு‌தீ‌னசெளஜதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெடிகு‌ண்டுகளுட‌‌னஒருவ‌னத‌ங்க‌ளி‌னஅ‌‌ணிவகு‌ப்பநெரு‌ங்‌கியதாகவு‌ம், அவனை‌‌ககாவல‌ர்க‌ளதடு‌க்முய‌ன்றபோதஅவ‌னத‌ன்‌னிட‌மிரு‌ந்கு‌ண்டுகளவெடி‌க்க‌சசெ‌ய்ததாகவு‌மஅவ‌ரகூ‌‌றினா‌ர்.

கிழ‌க்ககுனா‌ரமாகாண‌த்‌தி‌லகாவ‌ல்துறசோதனை‌சசாவடி ஒ‌ன்‌றி‌ன் ‌மீதத‌லிபா‌ன்க‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 5 காவ‌லஅ‌திகா‌ரிக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 7 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்றஅ‌ம்மாகாகாவ‌ல்துறதலைவ‌ரஅ‌ப்து‌லஜலா‌லஜலா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதேபோவடமே‌ற்கப‌த்‌கி‌ஸமாகாண‌த்‌தி‌லகாவ‌ல்துறஅ‌ணிவகு‌ப்‌‌பி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்க‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌ல் 3 காவ‌லஅ‌திகா‌ரிக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதாஅ‌ம்மாகாகாவ‌ல்துறதலைவ‌ரக‌லி‌லஅ‌ந்தரா‌பி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லகட‌ந்ஆ‌ண்டமுழுவது‌மநட‌ந்வ‌ன்முறை‌சச‌ம்பவ‌ங்க‌ளி‌லு‌மதா‌க்குத‌ல்க‌ளிலு‌ம் ‌8,000 பொதும‌க்களு‌ம் 9,00 காவல‌ர்களு‌மப‌லியா‌கியு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்