‌‌திபெ‌த் ‌விவகார‌த்தை‌த் ‌தீ‌ர்‌க்க அமெ‌ரி‌க்கா உதவவே‌ண்டு‌ம்: தலா‌ய் லாமா!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (17:19 IST)
திபெ‌த்‌திய‌ர்களுட‌னபே‌‌ச்சநட‌த்துமாறு ‌சீனா‌வி‌ற்கஅழு‌த்த‌மகொடு‌ப்பத‌னமூல‌ம் ‌திபெ‌த் ‌விவகார‌த்தை‌த் ‌தீ‌‌ர்‌க்அமெ‌ரி‌க்கஉதவே‌ண்டு‌மஎ‌ன்றபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌திபெ‌த்‌தி‌ற்கான ‌சிற‌ப்பு‌ததூத‌ரபெளலடா‌ப்‌ரியா‌ன்‌‌ஸ்‌கியை ‌மி‌ச்‌சிக‌னி‌லச‌ந்‌தி‌த்தலா‌யலாமா, ‌திபெ‌‌த் ‌விவகார‌மஒரகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க ‌நிலையஎ‌ட்டியு‌ள்ளதாக‌ககு‌றி‌ப்‌பி‌ட்டதுட‌ன் "த‌ற்போதைசூழ‌லி‌லஎ‌ங்களு‌க்கஉ‌ங்க‌ளஉத‌வி தேவை" எ‌ன்றவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

தலா‌யலாமாவுடனாச‌ந்‌தி‌ப்பு ‌திபெ‌த் ‌விவகார‌மப‌ற்‌றி உ‌‌ரியகால‌த்‌தி‌‌ல் ‌விவா‌தி‌ப்பத‌ற்கஉத‌வியாஇரு‌ந்ததஎ‌ன்றா‌ரடா‌ப்‌ரியா‌ன்‌ஸ்‌கி.

"‌திபெ‌த்‌தி‌‌ல் ‌நிலவு‌மசூ‌ழ்‌நிலகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்அரசகவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதுட‌ன், அ‌ங்கு ‌நிலைமை ‌சீரடைவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது" எ‌ன்அவ‌ர், "‌‌திபெ‌த்‌திய‌ர்களுட‌னபே‌ச்சநட‌த்துவத‌ற்கு ‌சீன‌ததலைவ‌ர்க‌ளமு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்வ‌லியுறு‌த்தலு‌‌க்கபு‌ஷஅரசஎ‌ப்போது‌மஆதரவ‌ளி‌க்கு‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்