ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

சனி, 12 ஏப்ரல் 2008 (11:13 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் வட‌க்கு‌க் கட‌லி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக அமெ‌ரி‌க்க க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ம‌க்குவா‌ரி ‌தீவுகளு‌க்கு அரு‌கி‌ல் இ‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌ளி‌ல் 7.1 ஆக‌ப் ப‌திவானது. இரு‌ந்தாலு‌ம் இ‌ந்த ‌நிலநடு‌க்‌க‌த்தா‌ல் பெ‌ரிய பா‌தி‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.

நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா எ‌ல்லை‌க்கு‌ம் ‌நியூ‌‌சிலா‌ந்து தலைநக‌ர் வெ‌லி‌ங்ட‌ன்‌னி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்