அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சீனா‌‌வி‌ற்கு எ‌திராக‌த் ‌தீ‌ர்மான‌‌ம்!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:51 IST)
திபெ‌த்‌தி‌லஅமை‌தியாமுறை‌யி‌லகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி‌பபோராடி வரு‌பவ‌ர்க‌ளி‌ன் ‌மீதஅட‌க்குமுறநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்வதை ‌சீனஉடனடியாக ‌நிறு‌த்‌வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

அமை‌தியாக‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தியத‌ற்காக‌ககைதசெ‌‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திபெ‌த்‌திய‌ர்களஉடனடியாக ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், ‌திபெ‌த்‌தி‌லச‌ர்வதேச‌கக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழு‌வினரையு‌மப‌‌த்‌தி‌ரிகையாள‌ர்களையு‌மஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இ‌ந்த‌‌த் ‌தீ‌ர்மான‌த்தநாடாளும‌ன்அவை‌ததலைவ‌ரநா‌ன்‌சி பெலோ‌சி அ‌றிமுக‌மசெ‌ய்தபோதஅத‌ற்கஆதரவாக 413 வா‌க்குகளு‌மஎ‌திராக 1 வா‌க்கு‌ம் ‌கிடை‌த்தது.

"த‌ங்க‌ளி‌னஅடையாள‌ங்களையு‌ம், ப‌ண்பாடம‌ற்று‌மமொ‌ழியையு‌மபாதுகா‌க்கு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன் ‌திறனை‌ககடுமையாபா‌தி‌ப்பதனா‌ல்தா‌ன் ‌சீன‌ககொ‌ள்கைகளு‌க்கு‌மச‌ட்ட‌ங்களு‌க்கு‌மஎதராக‌‌த் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ளபோரா‌ட‌ததூ‌ண்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்" எ‌ன்பெலோ‌சி, "‌திபெ‌தவ‌ழியாஒ‌லி‌ம்‌பி‌கசுட‌ரஓ‌ட்ட‌மநட‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌சீனவ‌லியுறு‌த்துவது ‌மிகவு‌மஅவமானகரமானது... இதஉலநாடுக‌ளஅனும‌தி‌க்க‌ககூடாது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்