ஈரா‌க் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3பே‌ர் ப‌லி!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (19:50 IST)
ஈரா‌க்‌கி‌லகு‌ண்டுவெடி‌ப்‌பி‌லக‌ட்ட‌ட‌மஇடி‌ந்தஅ‌தி‌லபது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் 3 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 4 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌ஸ்ரநகர‌த்‌தி‌ன் ‌கிழ‌க்கு‌பபகு‌தி‌யி‌லஇ‌‌த்தா‌க்குத‌ல் ‌நட‌ந்ததாகவு‌ம், இதநட‌த்‌தியது ‌பி‌ரி‌ட்டி‌ஷ், ஈரா‌கஅ‌ல்லதஅமெ‌ரி‌க்க‌பபடைக‌ளஅ‌ல்எ‌ன்று‌‌ம் ‌பி‌ரி‌ட்டி‌ஷராணுவ‌‌பபே‌ச்சாள‌ரடா‌மஹாலோவகூ‌றினா‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளஇடி‌ந்து ‌விழு‌ந்த ‌வீ‌ட்டை‌பபது‌ங்கு‌மிடமாக‌பபய‌ன்படு‌த்‌தி வ‌ந்ததாகவு‌ம், அ‌ந்த ‌வீடஏ‌ற்கெனவே ‌விமான‌பபடை‌ததா‌க்குத‌லி‌லசேதமடை‌‌ந்தஇரு‌ந்ததாகவு‌மஈரா‌ககாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்