இ‌ந்‌திய அணைகளா‌ல் ஆப‌த்து: பா‌கி‌ஸ்தா‌ன் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

சனி, 5 ஏப்ரல் 2008 (14:00 IST)
இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌னஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்ஆறுக‌ளி‌னகுறு‌க்கஇ‌ந்‌தியக‌ட்‌டவு‌ள்அணைகளா‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லகடுமையாகுடி‌நீ‌ர்‌தத‌ட்டு‌ப்பாடஏ‌ற்படு‌மஎ‌ன்றஇ‌ஸ்லாமாபா‌தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌‌ததொடர‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய- பா‌கி‌ஸ்தா‌னஎ‌ல்லை‌யி‌லப‌க்‌லிஹா‌ர், ‌கிஷா‌னக‌ங்கஅணைக‌ளஉ‌ள்ப‌ட 62 அணைகளை‌கக‌‌ட்டுவத‌ற்கஇ‌ந்‌திஅரசஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்தஅவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்‌‌றி‌னப‌ணிக‌ளதுவ‌ங்‌கி நட‌ந்தவரு‌கி‌ன்றன.

இதஎ‌தி‌ர்‌த்தஇ‌ஸ்லாமாபா‌தஉ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்க‌றிஞ‌ரகெளகா‌பஇ‌க்பா‌லஎ‌ன்பவ‌ரதா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌ல், "ஜூல‌ம், சேனா‌பஆ‌கிந‌திக‌ளி‌லசுமா‌‌ர் 80 ‌விழு‌க்காடு ‌நீரஇ‌ந்‌தியபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்வதா‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லகடுமையாகுடி‌நீ‌ர் ‌த‌ட்டு‌ப்பாடஏ‌ற்படு‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

"இ‌ந்‌தியா‌வி‌னஅணை‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளஇ‌ண்ட‌ஸபாசன‌ உட‌ன்பா‌ட்டி‌ற்கமு‌ற்‌றிலு‌மஎ‌திரானது. இ‌வ்‌விடய‌த்‌தி‌‌லத‌னதத‌னி‌ப்ப‌ட்நல‌னகரு‌தியு‌ம், அடி‌ப்படை‌ததேவை‌க்காகவு‌மஉ‌ரிமை‌ககுர‌லஎழு‌ப்ஒ‌வ்வொரகுடிமக‌னி‌ற்கு‌மச‌ட்ட‌‌ப்படி உ‌ரிமஉ‌‌ள்ளது" எ‌ன்று‌‌மஇ‌க்பா‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌வ்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்இ‌ஸ்லாமாபா‌தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இ‌ந்‌‌தியஅணைகளை‌கக‌ட்டுவதா‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லகுடி‌நீ‌ர்‌தத‌ட்டு‌ப்பாடஏ‌ற்படுமஎ‌ன்பதஆ‌ய்வசெ‌ய்து ‌வி‌ரிவாஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்யுமாறஅ‌ந்நா‌ட்டஅமை‌ச்சரவை‌சசெயலரு‌க்கஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்