அமை‌தி‌யி‌ன் தூதுவ‌ர் தலா‌ய் லாமா: அமெ‌ரி‌க்கா பாரா‌ட்டு!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:03 IST)
திபெ‌த்‌திமத‌ததலைவ‌ரதலா‌யலாமா‌வி‌ன் ‌மீது ‌சீனகூ‌றியு‌ள்கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளமறு‌த்து‌ள்அமெ‌ரி‌க்கா, அவ‌ரஅமை‌தி‌யி‌னதூதுவ‌ரஎ‌ன்றபாரா‌ட்டியு‌ள்ளது.

திபெ‌தகலவர‌ங்களை‌ததூ‌ண்‌டி‌விடு‌மதலா‌யலாமஒரகா‌ட்டு‌மிரா‌ண்டி எ‌ன்று‌ம், அவருடைஆதரவாள‌ர்க‌ளத‌ற்கொலை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லஈடுபட‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டவருவதாகவு‌ம் ‌சீனகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ந்தது.

இதுகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்கசா‌ர்‌பி‌லகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌த்அ‌ந்நா‌ட்டஅர‌சி‌னகூடுத‌லபே‌ச்சாள‌ரடா‌மகேசே, "‌‌திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌லஉ‌ள்ள ‌சில ‌சி‌க்கலான ‌விடய‌ங்களை ‌தீ‌ர்‌ப்பத‌ற்கபே‌ச்சநட‌த்துவத‌ற்காக ‌சீனாவஅழை‌க்கு‌மதலா‌‌யலாமஒரஅமை‌தி‌யி‌னதூதுவ‌ர்" எ‌ன்றா‌ர்.

மேலு‌மஅவ‌ரகூறுகை‌‌யி‌ல், "தலா‌யலாமாவுடனு‌மஅவரது ‌பிர‌தி‌நி‌திகளுடனு‌ம் ‌சீனபே‌ச்சநட‌த்வே‌ண்டு‌‌மஎ‌ன்பதநா‌ங்க‌ளதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்துவோ‌ம். ‌நீ‌ண்டகாலமாக‌ததொடரு‌மஇதுபோ‌ன்ற ‌விவகார‌ங்களை‌பபே‌ச்‌சி‌னமூல‌மம‌ட்டுமே ‌தீ‌ர்‌க்முடியு‌ம்.

வ‌‌ன்முறைகளை‌ வெறு‌த்தஅமை‌தியாவ‌ழி‌யி‌லபே‌ச்சநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌து‌மதலா‌யலாமாவையு‌ம், அவரஆதரி‌ப்பவ‌ர்களையு‌மஅமெ‌ரி‌க்கவா‌ழ்‌த்து‌கிறது" எ‌‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்