ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம்: மலே‌சிய அர‌சி‌ற்கு அ‌திக‌ரி‌க்கு‌ம் அழு‌த்த‌ம்!

திங்கள், 31 மார்ச் 2008 (15:34 IST)
மலே‌சியா‌வி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி‌யின‌ரி‌னஉ‌ரிமைகளு‌க்காக‌பபேர‌ணி நட‌த்‌தியதமு‌ன்‌னி‌ட்டகட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌‌மஉ‌ள்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பதலைவ‌ர்க‌ள் 5 பேரையு‌மஉடனடியாக ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமலே‌சிஅர‌சி‌ற்ககொடு‌க்க‌ப்படு‌மஅழு‌த்த‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தே‌சிய‌பபாதுகா‌ப்‌பி‌ற்கஅ‌ச்சுறு‌த்த‌லஎ‌ன்அடி‌ப்படைய‌ி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌விசாரணை‌யி‌ன்‌றி‌ககாலவரைய‌ற்று‌ச் ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பதலைவ‌ர்க‌ள் 5 பேரையு‌ம் ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்மலே‌சிஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ர் ‌லி‌ம் ‌கி‌ட் ‌சியா‌ங்குட‌னஅ‌ந்நா‌ட்டமு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரட‌த்தேசா‌மி வேலுவு‌மஇணை‌‌ந்து‌ள்ளா‌ர்.

‌‌சிறை‌யி‌‌லஇரு‌க்கு‌மஹ‌ி‌‌ன்‌ட்ராஃ‌பதலைவ‌ரஎ‌ம்.மனோகர‌ன் (வயது 46) மா‌ர்‌ச் 8 ஆ‌மதே‌தி ந‌ட‌ந்மலே‌சிய‌பபொது‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யி‌ட்டவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளா‌ரஎ‌ன்பதா‌லு‌ம், ம‌ற்றொரதலைவ‌ரஆ‌ர்.க‌ங்காதர‌ன் (வயது 48) உட‌ல்நல‌ககுறை‌வினா‌லஅவ‌தி‌ப்படுபவ‌ரஎ‌ன்தாலு‌ம், இவ‌ர்க‌ளஇருவரு‌மஉறு‌தியாஉடனடியாக ‌விடுதலை‌ செ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றசா‌மி வேலகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதேபோல, கோலால‌ம்பூ‌ரி‌லகட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌ம் 25 ஆ‌மதே‌தி ஏ‌ற்பாடசெ‌ய்ய‌ப்ப‌ட்பேர‌ணி ஏ‌ற்பா‌ட்டி‌லதொட‌ர்‌பி‌ல்லாத ‌ி.கணப‌தி ரா‌வ் (வயது 34), ே.வச‌ந்குமா‌ர் (வயது 34), ‌ி.உதயகுமா‌ரஆ‌கியோரு‌ம் ‌விரை‌வி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌மசா‌மி வேலவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பதலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்வே‌ண்டு‌மகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளத‌ற்கஅர‌சிய‌ல்தா‌னகாரண‌மஎ‌ன்பதை‌த் ‌தி‌ட்டவ‌ட்டமாமறு‌த்ட‌த்தேசா‌மி வேலு, "இதஒ‌ன்று‌மநாடகம‌ல்ல. நா‌ங்களு‌மஇ‌ந்‌திய‌ர்க‌ளஎ‌ன்அடி‌ப்படை‌யி‌ல் ‌சிறை‌யி‌லஉ‌ள்ளவ‌ர்களு‌க்கஏதாவதசெ‌ய்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

அதேநேர‌த்‌தி‌ல், மலே‌சிய‌பபொது‌ததே‌ர்த‌லமுடியு‌மவரஹ‌ி‌ன்‌ட்ராஃ‌பதலைவ‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்நடவடி‌க்கையசா‌மி வேலஆத‌ரி‌த்தவ‌ந்தா‌ரஎ‌ன்பதையு‌ம், தே‌ர்த‌லி‌லஎ‌தி‌ர்பாராதோ‌ல்‌வியை‌சச‌ந்‌தி‌த்த ‌பிறகதனதமுடிவஅவ‌ரதலை‌‌கீழாமா‌ற்‌றி‌ககொ‌ண்டு‌ள்ளா‌ரஎ‌ன்பதையு‌மஅர‌சிய‌லநோ‌க்க‌ர்க‌ளகு‌றி‌ப்‌பி‌ட்டு ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்