பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சிய‌லி‌ல் தலை‌யிட மா‌ட்டோ‌ம்: அமெ‌ரி‌க்கா!

வெள்ளி, 28 மார்ச் 2008 (13:37 IST)
பா‌கி‌ஸ்தா‌னஅர‌சிய‌‌ல் ‌விவகார‌ங்க‌ளி‌லஒருபோததலை‌யிட‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்று‌ம், அ‌‌திப‌‌‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப்‌பி‌னஎ‌தி‌ர்கால‌த்தை‌பபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ள்தா‌னமுடிவுசெ‌ய்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌மஅமெ‌ரி‌‌க்ககூ‌றியு‌ள்ளது.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌லபு‌திஅரசஅமை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அமெ‌ரி‌க்அயலுறவஇணஅமை‌ச்ச‌ர்க‌ளஜா‌னநெ‌‌க்ரோபோ‌ண்டெ, ‌ரி‌‌ச்ச‌ர்‌டபெள‌ச்ச‌ரஆ‌கியோ‌ரஅ‌ந்நா‌ட்டி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்படாசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இதப‌ல்வேறச‌ந்தேக‌ங்களையு‌மச‌ர்‌‌‌ச்சைகளையு‌ம் ‌கிள‌ப்‌பியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லசெ‌ய்‌‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ரஜா‌னநெ‌‌க்ரோபோ‌ண்டெ, பா‌கி‌ஸ்தா‌‌னஅர‌சிய‌ல் ‌விவகார‌ங்க‌‌ளி‌லஅமெ‌ரி‌க்கஒருபோது‌மதலை‌யிடாதஎ‌ன்றா‌ர்.

த‌ங்க‌ளபய‌ண‌மஒரமறைமுகமானதஅ‌ல்எ‌ன்அவ‌ர், பா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கஅமெ‌ரி‌க்கவழ‌ங்‌கியு‌ள்ராணுஉத‌விக‌ளஅர‌சிய‌லி‌லதலை‌யிட‌பபோவத‌ற்காஅ‌றிகு‌றி அ‌ல்எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "முஷாரஃ‌பபா‌கி‌ஸ்தா‌னநா‌ட்டி‌னஅ‌திப‌ர். பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ளத‌ங்க‌ளஅ‌‌திப‌ர்ப‌ற்‌றி எ‌ன்முடிவஎடு‌த்தாலு‌மஅதஅமெ‌ரி‌க்கம‌தி‌க்‌கிறது.

நா‌ங்க‌ளம‌ட்டு‌மபா‌‌கி‌ஸ்தா‌னி‌ற்கவர‌வி‌ல்லை. எ‌ங்களை‌பபோமேலு‌மஆறஅ‌ய‌ல்நா‌ட்டு‌ககுழு‌க்க‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கவ‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த‌பபயண‌மஆறவார‌ங்களு‌க்கமு‌ன்பே ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டது" எ‌ன்றா‌ரநெ‌க்ரோபோ‌ன்டெ.

வெப்துனியாவைப் படிக்கவும்