×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்காவில் 2 இந்தியப் படையினரை காணவில்லை!
வெள்ளி, 28 மார்ச் 2008 (12:55 IST)
அமெரிக்காவில் அந்நாட்டு ராணுவத்துடன் நடந்த கூட்டுப் பயிற்சியின் போது இந்தியப் படையினர் இருவர் காணாமல் போயுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரின் நிலை பற்றிய தகவல் வேண்டி அமெரிக்க அரசை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வாரம் அந்நாட்டுப் படையினருடன் இந்தியப் படையினர் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டனர்.
இதில், எதிரியைத் தந்திரமாக வீழ்த்துவது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டிருந்த சஞ்சய் மஹதோ, சந்தோஷ் தாபா ஆகிய இரண்டு படையினரைக் காணவில்லை என்று இந்திய அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் காவல்துறையினரைத் தொடர்புகொண்ட இந்திய அதிகாரிகள், காணாமல் போன இரண்டு படையினரையும் தேடித் தரும்படி புகார் அளித்துள்ளனர்.
இதுதவிர சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகமும் அமெரிக்க அரசைத் தொடர்புகொண்டு காணாமல் போன இந்தியப் படையினரின் நிலை பற்றி விளக்கம் கேட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு பெல்காமில் இந்திய- அமெரிக்க கடற்படையினர் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இந்த வருட கடைசி வரை விமானங்கள் ரத்து!.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு...
விரைவில் நானே வருவேன்!. போட்டியிடும் தொகுதியை டிக் அடித்த விஜய்!..
கச்சா எண்ணெய்!.. இனிமே ரேட் அதிகம்!.. நேரம் பார்த்து காலை வாரும் ரஷ்யா!..
மினிமம் பேலன்ஸ் இல்ல!. மக்களிடமிருந்து 19 ஆயிரம் கோடி அபராதம்!...
எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்!.. இனிமே அரசியல்தான்!.. வேட்பாளர்களிடம் உருகிய விஜய்!..
செயலியில் பார்க்க
x