5 ஆ‌ண்டுகளு‌க்கு ‌‌கிலா‌னியே ‌பிரதம‌ர்: ஜ‌ர்தா‌ரி!

திங்கள், 24 மார்ச் 2008 (14:11 IST)
''பா‌கி‌ஸ்தா‌‌னினபிரதமராமூ‌ன்றமாத‌ங்க‌ளம‌ட்டு‌மஅ‌ல்ல, 5 ஆ‌ண்டுகளு‌க்‌கயூசுஃ‌பராசா ‌கிலா‌னியபத‌வி வ‌கி‌ப்பா‌‌ர்'' எ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி இணை‌த் தலைவ‌ரஆ‌‌ி‌‌பஅ‌லி ஜ‌ர்த‌ா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌‌‌ர்‌பி‌ல் ‌பிரதம‌ரவே‌ட்பாளராபாஹ‌‌ி‌ம்‌க்கப‌திலாக ‌கிலா‌னியதே‌ர்‌வசெ‌ய்தத‌ற்காகாரண‌த்தை கூ‌‌ட்ட‌ணி க‌ட்‌‌சி‌யினரு‌க்கு ‌ஏ‌ற்கனவே ‌விள‌‌‌க்‌கி ‌வி‌ட்டதாகவு‌ம் ஜ‌ர்தா‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், ‌‌பிரதம‌ரபத‌வி‌ வ‌கி‌க்க ‌த‌ன‌க்கவிரு‌‌ப்ப‌மி‌ல்லஎ‌ன்றகூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யின‌ரிட‌ம் தெ‌ரி‌வி‌த்ததாஜ‌ர்தா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

"பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌க்காக ‌கிலா‌னி ‌சிறை‌க்கு‌சசெ‌ன்றஅ‌டியாலா ‌சிறை‌யி‌ல் 3 மாத‌ங்க‌ளஉ‌ரிய வச‌தி இ‌ல்லாம‌லக‌ஷ்ட‌ப்ப‌ட்போது‌மஅர‌சி‌ய‌‌‌லபத‌வி‌யி‌லிரு‌க்கு‌மந‌ண்ப‌ர்க‌‌ள், செ‌ல்வா‌க்கவா‌ய்‌ந்உற‌வின‌ர்க‌ளி‌னஉத‌வியநாட‌வி‌ல்லை‌" எ‌ன்றஜ‌‌ர்தா‌‌ரி கூ‌‌றியதாமே‌ற்கோ‌ளகா‌ட்டி ப‌ா‌கி‌ஸ்தா‌னப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌தி வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

கிலா‌னி 4 வருட‌ங்க‌ள் ‌சிறை‌யி‌லக‌ழி‌த்தபோது‌ பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌க்கு ‌விசுவா‌‌சியாநட‌‌ந்தகொ‌ண்டா‌ர். நா‌ங்க‌ளஅவ‌ர் ‌மீது ‌மிகு‌ந்ம‌ரியாதவை‌த்து‌ள்ளோ‌ம். அவ‌ர்தா‌னபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பா‌ளரு‌க்கான ‌சிற‌ந்தே‌ர்வஎ‌ன்றஜ‌‌ர்தா‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இடை‌க்கால ‌பிரதமராகவே ‌கிலா‌னி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்பஉ‌ள்ளதாகவு‌ம், தே‌ர்த‌லி‌லபோ‌ட்‌டி‌யி‌ட்டவெ‌ற்‌றி பெ‌ற்ற ‌பிறகஜ‌‌ர்தா‌ரி ‌பிரதம‌ராவ‌ா‌ரஎ‌ன்று‌மகூற‌ப்ப‌ட்டவரு‌மவேளை‌யி‌லஜ‌ர்தா‌ரி இ‌வ்வாறகூ‌றி‌யிரு‌ப்பதஅர‌சி‌ய‌லமு‌‌க்‌கி‌யத்து‌வ‌மவா‌ய்‌ந்ததாகருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்