×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திபெத்: இந்தியாவிற்கு சீனா பாராட்டு!
செவ்வாய், 18 மார்ச் 2008 (20:55 IST)
திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
"
தலாய் லாமா தலைமையிலான திபெத் சுதந்திரப் போராளிகளை இந்தியா கையாண்ட விதத்தையும், இது தொடர்பாக இந்தியா அறிவித்துள்ள நிலைப்பாட்டையும் சீனா பாராட்டுகிறது" என்று அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபோ கூறினார்.
இந்திய- சீன உறவுகளில் திபெத் விவகாரம் மிகவும் உணர்வுபூர்வமானது. ஆனால், இதில் இருதரப்பும் விரிவான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.
"
அந்த உடன்பாடுகளை இந்திய அரசு பின்பற்றும் என்றும், அதனடிப்படையில் இச்சிக்கலை முறையாகக் கையாளும் என்றும் நான் நம்புகிறேன்" என்றார் வென் ஜியாபோ.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..
சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..
சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..
தவெகவுக்கு அதிகபட்சமாக 12 இடம் தான்.. அதிமுக - திமுக இடையே தான் போட்டி.. கருத்துக்கணிப்பு முடிவு..!
நீதி வேணும்!.. தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல் பகுதி மக்கள்!..
செயலியில் பார்க்க
x