‌திபெத்‌தி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு!

ஞாயிறு, 16 மார்ச் 2008 (11:56 IST)
திபெததலைநகரிலகலவரக்காரர்களஒடுக்குமவகையிலஊரடங்கஉத்தரவபிறப்பிக்கப்பட்டபாதுகாப்பபடவீரர்களகுவிக்கப்பட்டிருப்பதாலஅந்நகரிலதொடர்ந்தபதட்டமநிலவி வருகிறது.

திபெத், சீனாவினஆதிக்கத்தினகீழஇருந்தவருகிறது. திபெத்ததனதஎல்லைக்குட்பட்மாகாணமஎன்றசீனகூறி வருகிறது. எனினுமதிபெத்தசேர்ந்தவர்களசுதந்திரமகேட்டபோராடி வருகின்றனர். பெய்ஜிஙஒலிம்பிகபோட்டிகளுக்காஒலிம்பிகஜோதி தொடரஓட்டமதிபெததலைநகரலாஷாவிலிருந்தஅடுத்வாரமதொடங்இருந்தது.

இந்நிலையிலதிபெத்தசேர்ந்த புத்தமதுறவிகள், சுதந்திஆர்வலர்களகடந்த 2 நா‌ட்களாக போராட்டத்திலஈடுபட்டவந்தனர். போராட்டத்தஒடுக்சீபாதுகாப்பபடையினரதீவிநடவடிக்கையமேற்கொண்டதாலகடுமமோதலஏற்பட்டது. இந்மோதலினபோதகலவரமமூண்டது.

திபெத்திலசீனர்களவசிக்குமவீடுகளுக்கவைக்கப்பட்டது. கலவரக்காரர்களஅடக்பாதுகாப்பபடையினரமேலுமதீவிநடவடிக்கையமேற்கொண்டனர். இந்கலவரத்தில் 10க்குமமேற்பட்டோரபலியானதாசீனதெரிவித்துள்ளது. எனினுமபலியானவர்களினஎண்ணிக்கமேலுமஅதிகமாஇருக்குமஎன்றபோராட்டகாரர்களதரப்பிலகூறப்படுகிறது.

இதனிடையதலைநகரலாஷாவிலஊரடங்கஉத்தரவபிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருமவீட்டவிட்டவெளியேவேண்டாமஎன்றஆணையிடப்பட்டுள்ளது. தலைநகரமுழுவதுமபாதுகாப்பபடையினரகுவிக்கப்பட்டுள்ளனர். இதனாலஅங்கபத‌ற்ற‌நிலவி வருகிறது.

கலவரக்காரர்களஒடுக்சீனஉறுதியாஇருக்கிறது. மேலுமதிபெத்தியர்களினதலைவராதலாயலாமாவுக்கஎதிராபிரச்சாரத்தையுமசீனதீவிரப்படுத்தி உள்ளது.

இதனிடையஅமெரிக்கஉள்ளிட்சர்வதேநாடுகள், திபெதபோராட்டமகுறித்தகவலதெரிவித்துள்ளன. சீனமிகுந்எச்சரிக்கையோடநடந்தகொள்வேண்டுமென்றஅமெரிக்கதெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்