கருங்கடலில் பயணம் செய்த 25 இந்தியர்களை‌க் காண‌வி‌ல்லை!

செவ்வாய், 11 மார்ச் 2008 (19:06 IST)
ரஷ்யாவிலஇருந்து கரு‌ங்கட‌ல் வ‌ழியாதுருக்கிக்கு சென்சரக்ககப்பல் ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய ‌விவகார‌த்‌தி‌ல், அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 25 இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌நிலை இ‌ன்னமு‌ம் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய அரசு கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அயலுறவு இணஅமைச்சரஆனந்தசர்மாவிடமகேட்டதற்கு, "இந்சம்பவமமிகுந்சோகத்தஏற்படுத்தியுள்ளது. அவர்களதஉறவினர்களுக்கதேவையாஅனைத்தஉதவிகளையுமஅளிக்இந்திதூதரகங்களுக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியர்களஇறந்துவிட்டதாகூறப்படுவதற்கமறுப்பதெரிவித்அமைச்சர், 'இருநாட்டஅரசுகளிடமிருந்தஅல்லதகடலபோக்குவரத்துத்துறஅதிகாரிகளிடமிருந்தஉரிதகவலகிடைக்காமலஎதுவுமதெரிவிக்முடியாது' என்றார்.

க‌ப்ப‌லை இய‌க்‌கிய பெலிகானமரைனநிறுவனமஇந்தியர்களினஉறவினர்களுக்கஅனுப்பியுள்கடிதத்தில், 'எம்.ி.ரஷாகதலைமையிலகப்பலிலபயணமசெய்த 25 இந்திமாலுமிகளையுமகாணவில்லை. மோசமான வானிலையாலஅவர்களதொடர்பகொள்இயலவில்லை. எனினும், அவர்களதொடர்ந்ததேடி வருகிறோம்' என்றதெரிவித்துள்ளது.

கடந்பிப்ரவரி 18-தேதி நட‌ந்து‌ள்ள இ‌‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய இந்தியர்களினகதி என்என்பதகுறித்து இன்னுமஅதிகாரப்பூர்தகவல்களதெரிவிக்கப்படவில்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்