இந்தியாவின் அணுகுமுறை தமிழின அழிப்பிற்கே வழிகோலும் : விடுதலைப் பு‌லிக‌ள்!

செவ்வாய், 11 மார்ச் 2008 (13:18 IST)
"தமிழரபிரச்சனைக்கஅமைதி வழியிலஅரசியலதீர்வகாணவேண்டுமஎனககூறிக்கொண்டு, அதற்கமாறாஇராணுரீதியாசிறிலங்கஅரசிற்கநம்பிக்கையூட்டுமஇந்திஅரசின் நடவடி‌க்கைக‌ள் தமிழிஅழிப்பிற்கவழிகோலும்" எ‌ன்று த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

சி‌றில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா‌வி‌ற்கு இ‌ந்‌திய அரசு வழ‌ங்‌கியு‌ள்ள வரவே‌ற்பு‌க்கு‌க் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து அ‌‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன் சா‌ர்‌பி‌ல் ‌நே‌ற்று விடு‌க்க‌ப்ப‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌‌ல் இ‌வ்வாறு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌றி‌க்கை‌யி‌ன் முழு ‌விவர‌ம் வருமாறு :

ஈழததமிழர்களமீதாசிங்கஅரசினஅழிப்பசெயலுக்குததலைமையேற்றநிற்குமசிறிலங்காவினஇராணுவத் தளபதி லெப். ஜெனரலசரதபொன்சேகாவவரவேற்று ம‌ரியாதை வழங்கிஇந்திஅரசினசெயலஈழத் தமிழர்களவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

போரநிறுத்உடன்படிக்கையிலிருந்தசிங்கஅரசஒரதலைப்பட்சமாவெளியேறி தமிழரதாயகத்திலபோரவிரிவாக்கியுள்இக்காலசசூழலில், தமிழிஅழிப்பிற்கதலைமையேற்றவழிநடத்துமசிங்களத்தினஇராணுவததளபதிக்கஇத்தகைஅரசு ம‌ரியாதையை வழங்கியுள்இந்திஅரசினசெயலவிடுதலைப் புலிகளஇயக்கமவன்மையாகககண்டிக்கின்றது.

சிறிலங்கஅரசினஇராணுவழித் தீர்வுக்கஒருபுறமுமகட்டுக்கடங்காமனிஉரிமமீறல்களுக்கமறுபுறமுமாக, உலகளாவிரீதியிலசிங்கஅரசகண்டனங்களுக்குமஎச்சரிக்கைகளுக்குமஅதிகளவிலஉள்ளாகி வருகின்றது.

ஆயினுமஇக்கண்டனங்களையுமஎச்சரிக்கைகளையுமபுறமதள்ளிவிட்டஅதிகளவிலாஆட்கடத்தல்கள், படுகொலைகள், இன ரீதியாகைதுகளஎன்பனவற்றசிங்களப்படைகளதொடர்ந்தமேற்கொண்டவருகின்றன.

இந்உண்மையமூடிமறைப்பதிலஅக்கறகாட்டுமசிங்கஅரசு, தொடரும்போரிற்காபழியைததமிழரினசுதந்திஇயக்கமாவிடுதலைப் புலிகளஇயக்கத்தினமீதசுமத்தி தனதஅழிப்புபபோருக்கஉலகினஉதவியைககோரி நிற்கின்றது.

சிங்கஅரசினஇந்கபநோக்கத்தைபஐரோப்பிநாடுகளபுரிந்துகொண்டதமிழிஅழிப்பிற்குததுணபோகக்கூடிஉதவிகளநிறுத்தியுள்ளன.

இந்உண்மஇந்திஅரசிற்குமநன்கதெரியும். ஆயினுமதமிழரபிரச்சினைக்கஅமைதி வழியிலஅரசியலதீர்வகாணவேண்டுமஎனககூறிக்கொண்டு, அதற்கமாறாஇராணுரீதியாசிறிலங்கஅரசிற்கநம்பிக்கையூட்டுமஇந்திஅரசினசெயற்பாடுகளதமிழிஅழிப்பிற்கவழிகோலும்.

இந்திஅரசினஇந்வரலாற்றுததவறானது, ஈழததமிழர்களைததொடர்ந்தஇன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய இஅழிவஅபாயத்துக்குளஅவர்களைததள்ளிவிடுமஎன்பதஇந்திஅரசிற்கசுட்டிக்காட்புலிகளஇயக்கமவிரும்புகின்றது.

இந்திஅரசபுரியுமஇந்தமிழிவிரோதசசெயலதமிழ்நாட்டமக்களபுரிந்துகொண்டஅதற்கதமதகண்டனத்தைததெரிவிக்கவேண்டுமஈழத் தமிழமக்களசார்பிலபுலிகளஇயக்கமஅன்பாகககேட்டுக்கொள்கின்றது.

நா‌ங்க‌ள் போர் நிறுத்உடன்பாட்டிலிருந்தவிலகவுமில்லை. போரைததொடங்கவுமஇல்லை. எ‌ங்க‌ளி‌ன் மக்களுக்கஎதிராசிறிலங்கஅரசதொடுத்துள்அழிப்புபபோருக்கஎதிராஒரதற்காப்புபபோரையநடத்தி வருகிறோம்.

நா‌ங்க‌ள் இன்னமுமநார்வேயினதலைமையிலாஅமைதி வழி முயற்சிகளிலிருந்தவிலகவில்லை. நார்வஅரசினதலைமையில் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் அமை‌தி முயற்சிகளிலபங்கேற்விடுதலைப் புலிகளஇயக்கமதயாராகவஇருக்கிறது.

இந்நிலையில், அரசியல்-இராணுவ- பொருளாதாரீதியாதொய்ந்தபோயுள்சிறிலங்கஅரசிற்கு தோ‌ள் கொடுக்குமஇந்திஅரசினசெயலானதஈழத்தமிழமக்களகோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

"புலிகளுடனாபோரிலசிங்களபபடைகளஇராணுரீதியிலதொய்ந்தபோவதஇந்தியவிரும்பவில்லை" என்இந்தியபபடையதிகாரிகளினகூற்றசிங்களத்தினபோரஇயந்திரத்திற்கு ஒ‌த்துழை‌ப்பு கொடுக்முயலுமஇந்திஅரசினசெயலையே வெளிப்படுத்துகிறது.

இந்திஅரசினஇத்தகைய நடவடி‌க்கைகளா‌ல் புத்தூக்கமபெற்றுள்சிங்களப்படைகளமேற்கொள்ளப்போகுமதமிழிஅழிப்பிற்கஇந்திஅரசபொறுப்பேற்வேண்டும”.

இ‌வ்வாறு அ‌ந்த அ‌றி‌க்கை‌‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்