அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாளராக ஜா‌ன் மெ‌க்கை‌ன் தே‌ர்வு!

புதன், 5 மார்ச் 2008 (18:20 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌‌ர்த‌லி‌லகுடியரசு‌‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளராஜா‌னமெ‌க்கை‌னதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஇ‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மஅ‌தி‌ப‌ரதே‌ர்த‌லநட‌க்‌கிறது. இ‌த்தே‌ர்த‌லி‌லகுடியரசு‌கக‌ட்‌சி, ஜனநாயக‌கக‌ட்‌சி ஆ‌கியவ‌ற்‌றி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர்களை‌‌ததே‌ர்வு‌ செ‌ய்வத‌ற்காதே‌ர்த‌லநட‌‌்தவரு‌கி‌ன்றன.

குடியரசு‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅ‌திப‌ரவே‌ட்பாள‌ரபத‌வி‌க்கஅ‌ரிசோனமா‌நிசென‌ட்ட‌ரஜா‌னமெ‌க்கை‌ன், ஆ‌ர்க‌ன்சா‌ஙமா‌நிஆளுந‌ரமை‌கஹ‌க்கா‌பி ஆ‌கியோ‌ரிடையகடு‌மபோ‌ட்டி ‌நில‌வியது. மா‌நிவா‌ரியாநட‌ந்வா‌க்கு‌பப‌தி‌வி‌லஜா‌னமெ‌க்கை‌னஅ‌திவா‌க்குகளை‌பபெ‌ற்று ‌சி‌றிதமு‌ன்‌னிலவ‌கி‌த்தவ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லநே‌ற்றஓ‌கியோ, வெ‌ர்மா‌ண்‌ட், ரோடி ‌தீவு, டெ‌க்சா‌ஸஆ‌கிய 4 மா‌நில‌ங்க‌ளி‌லநட‌ந்தே‌ர்த‌ல்க‌ளி‌லஜா‌னமெ‌க்கைனு‌க்கஅ‌திவா‌க்குக‌ள் ‌கிடை‌த்தன.

இதையடு‌த்தஆளு‌மகுடியரசக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅ‌திப‌ரபத‌வி‌க்கு‌பபோ‌‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளராஜா‌னமெ‌க்கை‌னதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். இ‌த்தகவலஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷநாளவெ‌ள்ளமா‌ளிகை‌யி‌லஅ‌திகாரபூ‌ர்வமாஅ‌றி‌வி‌த்தவே‌ட்பாளரஅ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

இதேபோல, ஜனநாயக‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஓ‌கியோ, ரோடி ‌தீவஆ‌‌‌கிமா‌நில‌‌ங்க‌ளி‌லநட‌ந்தே‌‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்