ஜூலை‌க்கு‌ள் ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!

செவ்வாய், 4 மார்ச் 2008 (14:53 IST)
இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஜூலமாத‌த்‌தி‌ற்கு‌ள் ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா‌வி‌ற்கஅமெ‌ரி‌க்கா ‌மீ‌ண்டு‌மநெரு‌க்கடி கொடு‌‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தவா‌ஷி‌ங்ட‌னி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்அமெ‌ரி‌க்அ‌திப‌ரமா‌ளிகை‌யி‌னஇணை‌பபே‌ச்சாள‌ரடா‌மகேசே, "அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மநடைமுறை‌க்கவே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌‌கிறோ‌ம். அதஇ‌ந்‌தியா, அமெ‌ரி‌க்கா‌வி‌னநல‌ன்களு‌க்கம‌ட்டு‌மி‌ன்‌றி அணஆயுத‌பபரவ‌லதடமுய‌ற்‌சிகளு‌க்கு‌மந‌ல்லது. அதேநேர‌த்‌தி‌ல், இ‌ந்‌திய‌ா‌வி‌ற்கஉ‌ள்உ‌ள்நா‌ட்டஅர‌சிய‌லநெரு‌க்கடிக‌ளஎ‌ங்களு‌க்கு‌பபு‌ரி‌கிறது. மு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்அர‌சிய‌ல் ‌பிர‌ச்சனைகளை‌ததீ‌ர்‌த்து‌க்கெ‌ள்இ‌ந்‌தியா‌வி‌ற்கஉ‌ரிவா‌ய்‌ப்புக‌ளஅ‌ளி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "அமெ‌ரி‌க்கா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ர்க‌ளத‌ங்க‌ளகரு‌த்தஏ‌ற்கெனவகூ‌றி‌வி‌ட்டன‌ர். அதஎ‌ச்ச‌ரி‌க்கையாஎடு‌த்து‌க்கொ‌ள்வே‌ண்டிய‌தி‌ல்லை. ஆனா‌ல், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்று‌ம் ‌விடய‌த்‌தி‌லஅவ‌ர்களு‌க்கு‌மமு‌க்‌கியமாப‌ங்கஉ‌ள்ளதஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னத‌ற்போதைய ‌நிலகு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காஅமெ‌ரி‌‌க்அயலுறவஇணையமை‌ச்ச‌ர் ‌ரி‌ச்ச‌ர்‌டபெள‌ச்ச‌ரஇருநா‌ளபயணமாஇ‌ந்‌தியவரவு‌ள்ள ‌நிலை‌யி‌ல், டா‌மகேசகூ‌றியு‌ள்கரு‌த்துக‌ளமு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்