ரஷ்ய அதிபர் தேர்தல்: டிமித்ரி வெற்றி!

திங்கள், 3 மார்ச் 2008 (15:12 IST)
ரஷ்அதிபரதேர்தலிலவிளாடிமரபுடினினஆதரவாளரடிமித்ரி மெத்வேதேவஅதிவாக்கு வித்தியாசத்திலவெற்றி பெற்றுள்ளார்.

ரஷ்அதிபரதேர்தலிலபதிவாவா‌க்குகளநேற்றஉடனடியாஎண்ணப்பட்டமுடிவுகளஅறிவிக்கப்பட்டன.

ஓட்டஎண்ணிக்கமுடிவில், தற்போதைஅதிபரவிளாடி‌மிரபுடினினஆதரவாளராடிமித்ரி மெத்வேதேவ் 69 விழுக்காடு வா‌க்குகளபெற்றஅபாவெற்றி பெற்றுள்ளார்.

இவரஎதிர்த்தபோட்டியிட்கம்யூனிஸ்டகட்சி தலைவரகென்னடி சுயுகானாவ் 18.5 விழுக்காடவா‌க்குகளபெற்றஇரண்டாவதஇடத்தபிடித்துள்ளார். விளாடிமரசிரினோவ்ஸ்கி 10.5 விழுக்காடவா‌க்குகளும், ஆன்ட்ரெயபோக்தனாவ் 1.3 விழுக்காடவா‌க்குகளுமபெற்றுள்ளனர்.

'42 வயதாடிமித்ரி மெத்வேதேவ் 10.9 கோடி மக்களினவா‌க்குகளபெற்றயாருமதொமுடியாஇடத்தபிடித்துள்ளார்' என்று அவரது வெ‌ற்‌றி உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டிமித்ரிக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அதிபர் விளாடிமர் புடின் கூறுகையில், "இது போன்ற வெற்றி அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்