பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா!

புதன், 27 பிப்ரவரி 2008 (15:32 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லஅமையவு‌ள்பு‌திஅரசத‌ங்க‌ளி‌னஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளு‌க்கஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

இதகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்அயலுறவதுறபே‌ச்சாள‌ரடா‌மகேசகூறுகை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌லஅமையவு‌ள்பு‌திஅரசபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லம‌ட்டும‌ன்‌றி அர‌சிய‌ல், பொருளாதார ‌விடய‌ங்க‌ளிலு‌மஅமெ‌‌ரி‌க்காவுட‌னஉறு‌தியாக ‌நி‌ற்கு‌மஎ‌ன்றதா‌னந‌ம்புவதாக‌ககூ‌றினா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரமுஷாரஃ‌பப‌த‌வி ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றஎழு‌ந்து‌ள்கோ‌ரி‌க்கப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "பா‌கி‌ஸ்தா‌னி‌லஅமையவு‌ள்அரசு, அ‌ங்கு‌ள்சவா‌ல்களை‌சச‌ந்‌தி‌த்தவெ‌ற்‌றிகாணு‌மவகை‌யி‌லசெய‌ல்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறோ‌ம். உ‌ள்நா‌ட்டு ‌விவகார‌ங்க‌ளி‌லஅவ‌ர்களு‌க்கு‌ககு‌றி‌ப்‌பி‌ட்ட ‌தீ‌ர்வை‌ககூறுவத‌ற்கநா‌ங்க‌ளமுய‌ற்‌சி‌க்மா‌ட்டோ‌ம்" எ‌ன்றா‌ரகேசே.

வெப்துனியாவைப் படிக்கவும்