பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌நிலையான அரசு: ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌ம்!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (20:21 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌நிலையாத‌ன்‌னி‌ச்சையாஇய‌ங்கு‌‌ம் ‌திறனுடைஅரசஉருவாகு‌மஎ‌ன்றஐரோ‌ப்‌பிஒ‌ன்‌றி‌யமந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அமை‌தி, ‌நிலை‌த்த‌ன்மசா‌ர்‌ந்த ‌விடய‌ங்க‌ள், அடி‌‌ப்படசுத‌‌ந்‌திர‌ம், ம‌னிஉ‌ரிமைகளு‌க்கம‌ரியாதை, சுத‌ந்‌திரமான ‌நீ‌தி‌ததுறையை ‌மீ‌‌ட்டமை‌த்த‌ல், ஜனநாயக‌த்தவலு‌ப்படு‌த்துத‌லஉ‌ள்‌ளி‌ட்அடி‌ப்படையான ‌விடய‌ங்களு‌க்கபா‌கி‌ஸ்தா‌னி‌லஅமையவு‌ள்பு‌திஅரசமு‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஐரோ‌ப்‌பிஒ‌ன்‌றிய‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

கட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி 18 ஆ‌மதே‌தி பா‌கி‌ஸ்தா‌னி‌லநட‌ந்தமுடி‌ந்து‌ள்பொது‌ததே‌ர்தலவரவே‌ற்றஐரோ‌ப்‌பிஒ‌ன்‌றிய‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ள ‌தீ‌ர்மான‌த்‌தி‌லஇ‌வ்வாறகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

“பா‌கி‌ஸ்தா‌னி‌லபு‌திஜனநாயக‌மஉருவாவத‌ற்கதே‌ர்த‌லவ‌‌ழிவகு‌த்து‌ள்ளது” எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்