மலே‌சிய‌‌த் தே‌ர்த‌ல்: ஆளு‌ம் க‌ட்‌சி‌க்கு ஆதரவு ச‌ரி‌கிறது!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:15 IST)
மலே‌சியா‌வி‌ல் சம உ‌ரிமைக‌ள் கே‌ட்டு‌ப் போராடு‌ம் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ளி‌யின‌ர் ‌மீது தொ‌ட‌ர்‌ச்‌சியாக மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌‌ம் அட‌க்குமுறை‌த் தா‌க்குத‌ல்க‌ளினா‌ல், அ‌‌ங்கு ஆளு‌ம் பா‌‌ரிசா‌ன் தே‌சிய‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ன் செ‌ல்வா‌க்கு ச‌ரி‌ந்து‌ள்ளது.

மலேசியாவிலநாடாளுமன்றம், மாகாசட்டபபேரவைகளுக்கமா‌ர்‌ச் 8 ஆ‌ம் தேதி தேர்தலநட‌க்‌கிறது. இதற்காவேட்பமனு தாக்கலநேற்றநட‌ந்தது. மொ‌த்தமு‌ள்ள 222 நாடாளுமன்தொகுதிகளுக்கும், 505 சட்டப்பேரவதொகுதிகளுக்கும் 1,500 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் வே‌ட்புமனு தாக்கலசெய்துள்ளனர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ளி‌யின‌ரி‌ன் ‌மீது மலே‌சிய அரசு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் தொட‌ர்‌ச்‌சியான தா‌க்குத‌ல்க‌ளினா‌ல் ‌பிரதம‌ர் அ‌ப்து‌ல்லா அகமது படா‌வி‌யி‌ன் பா‌ரிசா‌ன் தே‌சிய‌க் கூ‌ட்ட‌‌‌ணி‌யி‌ன் செ‌ல்வா‌க்கு‌ ச‌ரி‌ந்து‌ள்ளது.

கு‌றி‌ப்பாக, உ‌ரிமை‌க்காக‌ப் போராடிய இ‌ந்‌திய‌ர்களை‌க் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்த நடவடி‌க்கை, பா‌ரிசா‌ன் கூ‌ட்ட‌ணி ‌மீதான ம‌க்க‌ளி‌ன் அ‌திரு‌ப்‌தி‌க்கு‌க் காரணமா‌கி உ‌ள்ளதாக அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தே‌ர்த‌ல் கள‌த்‌தி‌ல் ஹி‌ன்‌ட்ராஃ‌ப்!

நாடாளுமன்ற‌த் தேர்தலிலமலேசியாவினஇந்தஉரிமநடவடிக்ககுழு (ஹின்ட்ராஃப்) உறுப்பினர்களஇரண்டபேரவேட்பாளர்களாள‌மிறங்கி உள்ளனர். இவர்களிலஒருவரமலேசிஉள்நாட்டபாதுகாப்பசட்டத்தினகீழசிறையிலஅடைக்கப்பட்டவரஆவார்.

எதிர்க்கட்சியாடிஏபி சார்பிலஹின்ட்ராஃபஅமைப்பைசசேர்ந்இரண்டபேரபோட்டியிடுகின்றனர்.

ஹின்ட்ராஃபினமுக்கிதலைவராசிவநேசன், பெராகமாகாணத்திலஉள்சுன்ட்காயதொகுதியிலடத்தசாமிவேலு‌வி‌ன் மலே‌சிய தே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் கட்சியைசசேர்ந்வீரசிங்கமஎன்பவரஎதிர்த்தபோட்டியிடுகிறார்.

மலேசிஉள்நாட்டபாதுகாப்பசட்டத்தினகீழகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டுள்மனோகரன், கோட்டஆலம்ஷானஎன்இடத்திலஆளுங்கட்சியைசசேர்ந்சிஙசெனஎன்பவரஎதிர்த்தபோட்டியிடுகிறார்.

தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ம் துவ‌ங்‌கியது!

மலே‌சிய‌ப் பொது‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் 1,500 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வே‌ட்பாள‌ர்க‌ள் த‌ங்க‌ள் ‌பிர‌ச்சார‌த்தை இ‌ன்று ‌துவ‌க்‌கின‌ர்.

கட‌ந்த 2004 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த நாடாளும‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் மொ‌த்தமு‌ள்ள 219 இட‌ங்க‌ளி‌ல் 199 இட‌ங்களை பா‌ரிசா‌ன் தே‌சிய‌க் கூ‌ட்ட‌ணி கை‌ப்ப‌ற்‌றியது.

இ‌ம்முறை, நாடாளும‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் மொ‌த்தமு‌ள்ள 222 இட‌ங்க‌ளி‌ல் 215 இட‌ங்க‌ளி‌ல் பா‌‌ரிசா‌ன் தே‌சிய‌க் கூ‌ட்ட‌ணி போ‌ட்டி‌யிடு‌கிறது. எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் 220 இட‌ங்க‌ளிலு‌ம், சுயே‌ட்சைக‌ள் 37 இட‌ங்க‌ளிலு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.

ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌ல்க‌ளி‌ல் மொ‌த்தமு‌ள்ள 505 இட‌ங்க‌ளி‌ல் 502 இட‌ங்க‌ளி‌ல் பா‌ரிசா‌ன் தே‌சிய‌க் கூ‌ட்ட‌ணி போ‌ட்டி‌யிடு‌கிறது. எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் சா‌ர்‌பி‌ல் 539 வே‌ட்பாள‌ர்களு‌ம், சுயே‌ட்சையாக 66 வே‌ட்பாள‌ர்களு‌ம் கள‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்