பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பி‌ன் லேட‌ன் கூ‌ட்டா‌ளி கைது!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (16:33 IST)
ச‌ர்வதேச‌பபய‌ங்கரவாஇய‌க்க‌மஅ‌லக‌ய்டா‌வி‌னதலைவ‌னஒசாமா ‌பி‌னலேட‌‌‌னி‌னகூ‌ட்டா‌ளி எ‌ன்றகருத‌ப்படு‌மதா‌லிபா‌னஆதர‌‌வஇய‌க்க‌த்‌தி‌னதலைவ‌‌‌னஒருவ‌‌னலாகூ‌ரி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கமாகாண‌த்‌தி‌‌லத‌னி அரசநட‌த்‌தி வரு‌மதா‌லிபா‌ன்க‌ளி‌னமு‌ன்னா‌ளபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ரமு‌ல்லஉபய‌த்து‌ல்லஎ‌ன்பவனஇர‌ண்டஆஃ‌ப்கா‌னிய‌ர்களுட‌னலாகூ‌ரி‌லபா‌கி‌ஸ்தா‌னஉளவஅமை‌ப்‌பின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

பி‌னலேடனுட‌னநெ‌ரு‌ங்‌கிதொட‌ர்பவை‌த்‌திரு‌ப்பதாக‌ககருத‌ப்படு‌மஉபய‌த்து‌ல்லலாகூ‌ரி‌லபண‌ம் ‌திர‌ட்டு‌மமுய‌ற்‌சி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்போதகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

உபய‌த்து‌ல்லத‌ற்போதஇர‌ண்டாவதமுறையாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌னஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌‌த‌ற்கமு‌ன்பகட‌ந்த 2006 ஆ‌ண்டகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு 9 மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பி‌ன்பு ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டஆஃ‌ப்கனு‌க்கு‌ததுர‌த்த‌ப்ப‌ட்டா‌ன்.

இதையடு‌த்தகட‌ந்ஜனவ‌ரி மாத‌மபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளநுழை‌ந்உபய‌த்து‌ல்லா, தடசெ‌ய்ய‌ப்ப‌ட்ப‌ய‌ங்கரவாஇய‌க்க‌ங்களு‌க்கஆதவ‌ளி‌க்கு‌மநப‌ர்க‌ளிட‌ம் ‌நி‌தி சேக‌ரி‌க்கு‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டா‌னஎ‌ன்றஉளவு‌த்துறதகவ‌ல்களமே‌ற்கோ‌ளகா‌ட்டி டெ‌ய்‌லி டை‌ம்‌ஸவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்