வெ‌னிசுலா‌வி‌ல் ‌விமான‌ம் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கிய‌தி‌ல் 46பே‌ர் ப‌லி!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:42 IST)
வெ‌னிசுலநா‌ட்டி‌ல் 46 பய‌ணிகளுட‌னகாணாம‌லபோனதாகூற‌ப்ப‌ட்சா‌ந்தபா‌ர்பரஏ‌ர்லை‌ன்‌ஸ்‌க்கசொ‌ந்தமான ‌‌விமான‌‌ம் ‌விழு‌ந்தநொறு‌ங்‌கியதாகூற‌ப்படு‌கிறது. இதையடு‌த்தஅ‌ந்த ‌விமான‌த்‌தி‌லபயண‌மசெ‌ய்த 46 பேரு‌மப‌லியானதாகூற‌ப்படு‌‌கிறது.

சா‌ந்தபா‌ர்பரஏ‌ர்லை‌ன்‌ஸ்‌க்கசொ‌ந்தமாஏடிஆ‌ர்42 எ‌ன்ற ‌விமான‌மமெ‌ரிடஎ‌ன்னு‌மஇட‌த்‌தி‌‌‌லஇரு‌ந்து 43 பய‌ணிக‌ள், 3 ‌‌விமாஓ‌ட்டிகளுட‌னபுற‌ப்ப‌ட்டகாரகா‌ஸநோ‌‌க்‌கி செ‌ன்றது.

எ‌னினு‌மஇ‌ந்த ‌விமான‌மபுற‌ப்ப‌ட்டசெ‌ன்ற ‌சி‌‌றிது நேர‌த்‌தி‌லவா‌னிலமோசமாகாரண‌த்தா‌ல் ‌விமான ‌நிலைக‌ட்டு‌ப்பா‌‌ட்டஅறையுடனாதொட‌ர்பது‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் ‌விமான‌மஎ‌ன்ஆனதஎ‌ன்றபரபர‌ப்பஉ‌‌ண்டானது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ந்த ‌விமான‌ம் ‌வியாழ‌ன் அன்றஒரமலை‌ப்பகு‌தி‌‌யி‌ல் ‌ிழுந்ததாக ‌அ‌ந்பகு‌தி ம‌க்க‌ளதொலைபே‌சி‌யி‌லதகவ‌லதெ‌ரி‌வி‌த்ததாகவு‌ம், இதையடு‌த்து ‌மீ‌ட்பபடை‌யின‌ரஅ‌ந்பகு‌தி‌க்கு ‌விரை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌மெ‌ரிடவிமான ‌நிலைஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

‌‌விமான‌மகட‌‌லம‌ட்ட‌த்‌தி‌லஇரு‌ந்து 4,750 ‌மீ‌ட்ட‌ரஉயர‌‌த்‌தி‌லபற‌‌ந்தகொ‌ண்டிரு‌ந்போது ‌‌விழு‌ந்தநொறு‌‌ங்‌கியு‌ள்ளதா‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்தவ‌ர்க‌ளஅனைவரு‌மஉ‌‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்க‌ககூடு‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்