முஷாரஃ‌ப்‌பி‌ன் எ‌தி‌ர்கால‌த்தை நாடாளும‌‌ன்ற‌ம் ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌ம்: ஜ‌ர்தா‌ரி!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:24 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப்‌பி‌னஎ‌தி‌ர்கால‌த்தபு‌திதாஅமைய‌விரு‌க்கு‌மநாடாளும‌ன்ற‌மதா‌ன் ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னஇணை‌ததலைவ‌ரஆ‌ஷி‌பஅ‌லி ஜ‌ர்தா‌ரி கூ‌றினா‌ர்.

இதகு‌‌றி‌த்தஇ‌ன்றஅவ‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

ம‌க்க‌ளஇதுநா‌ளவரதா‌ங்க‌ளக‌ண்தோ‌‌ல்‌விகளதே‌ர்த‌லி‌னமூல‌மமுஷாரஃ‌ப்‌பி‌‌ற்கு‌த் ‌திரு‌ப்‌பி அ‌‌ளி‌த்து ‌வி‌ட்டன‌‌ர். ம‌க்க‌‌ளி‌னந‌ம்‌‌பி‌க்கை‌க்கு‌ரிக‌ட்‌சியாநா‌ங்க‌ளஎ‌ல்லமுடிவுகளையு‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌னமூலமஎடு‌க்க ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

நா‌ங்க‌ளஜனநாயக‌த்‌தி‌ற்காக‌பபோராடு‌கிறோ‌ம். நாடாளும‌ன்ற‌த்தவலுவானதாகவு‌ம், சுத‌ந்‌திரமானதாகவு‌மமா‌ற்ற ‌விரு‌‌ம்பு‌கிறோ‌ம். அதேபோல ‌நீ‌தி‌த்துறையு‌மசுத‌ந்‌திரமானதாகவு‌மத‌ன்னா‌ட்‌சி அ‌திகார‌‌த்துடனு‌மஇரு‌க்வே‌ண்டு‌ம்.

சுத‌ந்‌திரமான ‌நீ‌தி‌த்துறப‌ற்‌றி நா‌ங்க‌ளபேசு‌ம்போதஅ‌தி‌ல், பத‌வி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌நீ‌திப‌திகளை ‌மீ‌ண்டு‌மப‌ணியம‌ர்‌த்து‌ம் ‌விடயமு‌மஅட‌ங்கு‌ம். ‌நீ‌தி‌த்துறையை ‌நிலை‌த்த‌ன்மை ‌மி‌க்கதாகவு‌ம், த‌ன்னை‌‌பபுது‌ப்‌பி‌த்து ‌நிலை‌‌நிறு‌த்‌தி‌ககொ‌ள்வதாகவு‌மமா‌ற்வே‌ண்டு‌ம்.

மு‌ட்டா‌ஹ‌ிடகுவா‌‌மி இய‌க்க‌‌த்‌தின‌ரஎ‌ங்க‌ளந‌ண்ப‌ர்க‌ளஎ‌ன்அடி‌ப்படை‌யி‌லஅவ‌ர்களுட‌னஇணை‌ந்தப‌ணியா‌ற்ற ‌விரு‌ம்பு‌‌கிறோ‌‌‌ம். ஆளு‌மபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (‌‌‌க்யூ) க‌ட்‌சியுட‌னகூ‌ட்ட‌ணி வை‌ப்பதப‌ற்‌றி எதுவு‌மகூமுடியாது.

தே‌ர்த‌லமுடிவுக‌ளி‌லமுறைகேடுகளை‌சசெ‌‌ய்பா‌கி‌ஸ்தா‌னதே‌ர்த‌லஆணைய‌ம் ‌நி‌ர்‌ப‌ந்‌தி‌க்க‌ப்ப‌ட்டதஉ‌ண்மைதா‌னஎ‌ன்றாலு‌ம், ச‌தி முய‌ற்‌சிக‌ளமு‌றியடி‌‌க்க‌ப்ப‌ட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்