இடி அ‌மீ‌ன் வ‌ழி‌‌யி‌ல் ‌பிரபாகர‌‌ன் உ‌யி‌ர்‌ த‌ப்பலா‌ம்: ‌சி‌றில‌ங்கா யோசனை!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (15:03 IST)
த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளஇய‌க்க‌ததலைவ‌ரவேலு‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌னஉ‌யி‌ரத‌ப்‌ப, உகா‌ண்டச‌ர்வா‌திகா‌ரி இடி அ‌மீ‌னவ‌ழி‌யி‌லஇல‌ங்கையை ‌வி‌ட்டவெ‌ளியே‌றி அய‌ல்நாடுக‌ளி‌லத‌ஞ்ச‌மபுகலா‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கஅரசயோசனகூ‌றியு‌ள்ளது.

உகாண்டாவிலகடந்த 1971 ஆண்டஇராணுபுரட்சி மூலமஆட்சியகைப்பற்றிஇடி அமீன், 1979 ஆண்டநிகழ்ந்உகாண்டா - தான்சானியபோருக்குபபின்னரலிபியாவுக்கதப்பிசசென்றார். பின்னரஅவர் 1981 ஆண்டசவுதி அரேபியாவுக்கசென்று, 2003 ஆண்டஇறக்குமவரஅங்கேயதங்கி இருந்தார்.

இதுபோன்றதொரதீர்வபிரபாகரனுக்கதாங்களுமதெரிவிப்பதாக ‌சி‌றில‌ங்அயலுறவுததுறஅமைச்சசெயலரபாலிதகோஹனகூறியுள்ளார்.

இதுகு‌றி‌த்தஆ‌ஸ்‌ட்ரே‌லியததனியாரசெய்தி நிறுவனமஒன்றிற்கபேட்டியளித்அவர், " பிரபாகரனகிளிநொச்சியைவிட்டவெளியேறினால் , ராஜீவகொலவழக்கதொடர்பாஇந்தியநிச்சயமஅவரபிடித்துவிடும்.மேலுமஇந்தியாவுமஅவ்வப்போதபிரபாகரனநாடகடத்வேண்டுமஎன்றகடிதமஅனுப்பி வருகிறது " என்றா‌ர்.

சி‌றில‌ங்கா‌வி‌னஆதாரம‌ற்தகவ‌ல்க‌‌‌ள்!

போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇரு‌ந்தஒருதலையாவெ‌ளியே‌றிய ‌பிறகு, த‌மிழ‌ரபகு‌திக‌ளி‌லதா‌க்குதலை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி வருவதுட‌ன், பு‌லிக‌ளி‌னஉறு‌தியை‌ககுலை‌‌க்கு‌மநடவடி‌க்கைளையு‌ம் ‌சி‌றில‌ங்அரசதொட‌ர்‌ச்‌சியாமே‌ற்கொ‌ண்டவரு‌கிறது.

இத‌னஒருபகு‌தியாக‌, ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌த்‌தி‌னதலைவ‌ரவேலு‌ப்‌பி‌ள்ளை ‌பிரபாகர‌னபோ‌ரி‌லபடுகாய‌மஅடை‌ந்து‌வி‌ட்டா‌ர், செயல‌ற்று‌பபோ‌ய்‌வி‌ட்டா‌ரஎ‌ன்பதபோ‌ன்ஆதாரம‌ற்தகவ‌ல்களவெ‌ளி‌யி‌ட்டுவ‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பிரபாகரன் போரிலதோற்றஇலங்கையைவிட்டதப்பிச்செல்தருணமபார்த்துககொண்டிருப்பதபோன்தோற்றத்தஏற்படுத்துமவிதமாக, இடி அமீனபாணியிலபிரபாகரனவெளிநாட்டிலதஞ்சமபுகலா‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசகூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்