மலே‌சிய நாடாளும‌ன்ற‌ம் கலை‌ப்பு!

புதன், 13 பிப்ரவரி 2008 (15:59 IST)
பொது‌த் தே‌ர்த‌ல் நட‌த்துவத‌ற்கு வச‌தியாக மலே‌சிநாடாளும‌ன்ற‌த்தகலை‌ப்பதாஅ‌ந்நா‌ட்டு‌ப் ‌பிரதம‌ரஅகமதபடா‌வி இ‌ன்றஅ‌‌றி‌வி‌த்தா‌ர்.

விரை‌வி‌‌லபொது‌ததே‌ர்த‌லநட‌த்துவத‌ற்கு வச‌தியாநாடாளும‌ன்ற‌மஇ‌ன்றகலை‌க்க‌ப்படுவதாகவு‌ம், அத‌ற்காஒ‌ப்புதலம‌ன்ன‌‌ரஅ‌ளி‌த்‌திரு‌ப்பதாகவு‌மகோலால‌ம்பூ‌ரி‌லசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிபடா‌வி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற‌த்துட‌ன் மலே‌சியா‌வி‌லஉ‌ள்ம‌ற்மாகாசட்டப் பேரவைகளு‌ம் கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளு‌க்கான தேர்தல் தேதியை‌தேர்தலஆணையமவிரைவில் அறிவிக்குமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்