கட‌ல் ‌சீ‌ற்ற‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய 17 இ‌ந்‌திய மாலு‌மிக‌ள் ‌மீ‌ட்பு!

சனி, 2 பிப்ரவரி 2008 (15:44 IST)
ப‌க்ரை‌னி‌லகட‌ல் ‌சீ‌ற்ற‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி உ‌யிரு‌க்கு‌பபோராடி‌ககொ‌ண்டிரு‌ந்இ‌ந்‌திமாலு‌மிக‌ள் 17 பே‌ரஹெ‌லிகா‌ப்ட‌ரஉத‌வியுட‌னப‌த்‌திரமாக ‌மீ‌ட்‌க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்‌திய‌ரஒருவரு‌க்கு‌சசொ‌ந்தமான ‌சி‌த்நா‌தஎ‌ன்பட‌கு 485 ட‌னஅ‌ரி‌சி மூ‌ட்டைகளுட‌னதுபா‌யி‌லஇரு‌ந்தஈரா‌க்‌கி‌ற்கு‌சசெ‌ன்றகொ‌‌ண்டிரு‌ந்தது.

இ‌ப்படகப‌க்ரை‌னகட‌லஎ‌ல்லை‌யி‌லநுழை‌ந்தபோதஎ‌தி‌ர்பாராவகை‌யி‌லகடுமையாகட‌ல் ‌சீ‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டது. சுமா‌ர் 10 ‌மீ‌ட்ட‌ரஉயர‌த்‌தி‌ற்கஎழு‌ந்அலைக‌ளி‌ல் ‌படகு ‌சி‌க்‌கி‌க் க‌விழு‌மஆப‌த்தஏ‌ற்ப‌ட்டது.

அத‌ற்கு‌ளதகவ‌ல‌றி‌ந்ப‌க்ரை‌னகட‌ற்படை‌யின‌ர், ஹெ‌லிகா‌ப்ட‌ரஉத‌வியுட‌னபட‌கி‌லஇரு‌ந்த 17 மாலு‌மிக‌ளையு‌ம் ‌மீ‌ட்டன‌ர். இவ‌ர்க‌ளஅனைவரு‌மகுஜரா‌தமா‌நில‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஆவ‌ர்.

த‌ற்போதமரு‌த்துவ‌சசோதனை‌க்காமரு‌த்துவமனை‌யி‌லஉ‌ள்இ‌வ‌‌ர்க‌ள் 17 பேரையு‌‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கஅழை‌த்துவநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்