சவு‌தி சாலை ‌விப‌த்‌தி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ட்ப‌ட 14 பே‌ர் ப‌லி!

சனி, 2 பிப்ரவரி 2008 (15:06 IST)
சவு‌தி அரே‌பியா‌வி‌லநட‌ந்சாலை ‌விப‌த்‌தி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ளஉ‌ள்பட 14 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

சவுதி அரேபியதலைநகரரியாத்திலிருந்து 340 கிலமீட்டரதொலைவிலஉள்அப்குவைகஎன்இடத்திலசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்பேரு‌ந்‌தி‌ன் ‌மீதஎ‌திரவ‌ந்டிர‌கநேரு‌க்கநே‌ரமோ‌தியது.

இ‌ந்பய‌ங்கர‌ விப‌த்‌தி‌ல், பேருந்ததலைகீழாகவிழ்ந்தஅடி தூரமஇழு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டது. இந்விபத்திலபேருந்திலபயணமசெய்த 14 பேரசம்பஇடத்திலேயஉடலநசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் 2 பேரஇந்தியர்கள்; மூன்றபாகிஸ்தானியர்கள்; 11 பேரபங்களாதேஷசேர்ந்தவர்கள்.

வளைகுடநாடுகளிலமுக்கியமாஒன்றாசவுதி அரேபியாவிலதெற்காசிநாடுகளசேர்ந்த ஆ‌யிர‌க்கண‌க்காதொ‌ழிலாள‌ர்க‌ளவேலபார்த்தவருகின்றனர். குறிப்பாஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷபோன்நாடுகளசேர்ந்தொ‌ழிலாள‌ர்க‌ளஅங்கஅடிப்படகட்டமைப்பபணிகளிலஈடுபட்டவருகின்றனரஎ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்