ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோம‌்: ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ் ‌மிர‌ட்ட‌ல்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:17 IST)
தேவை‌ப்ப‌ட்டா‌லஈரானை‌ததா‌க்க‌ததய‌ங்மா‌ட்டோ‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷ் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர்.

தனதபத‌வி‌ககால‌மமுடிவதமு‌ன்‌னி‌ட்டஅமெ‌ரி‌க்ம‌க்களு‌க்கஅவ‌ரஆ‌ற்‌றிஇறு‌தி உரை‌‌யி‌ல், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார்.

"ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டு‌ச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்று‌ம் புஷ் கூறினார்.

ஈரா‌க்‌கி‌லமுகா‌‌மி‌ட்டு‌ள்அமெ‌ரி‌க்க‌பபோ‌ர்‌கக‌ப்ப‌ல்க‌ளரோ‌ந்தசு‌ற்‌றியபோது, ஈரா‌னராணுவ‌த்‌தின‌ரஅவ‌ர்களை ‌மிர‌ட்டியதாஅ‌ண்மை‌யி‌லகு‌ற்ற‌ச்சா‌ற்றஎழு‌ந்தது.

இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்ததுட‌ன், தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலை ஈரானிய கடற்படையினர் நாகரிகமாக அணுகி விசாரித்தனரத‌‌விர‌ததா‌ங்க‌ளயாரையும் மிரட்டவில்லை என்பத‌ற்கான ‌வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.

ஆனால் அந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்கவில்லை எ‌‌ன்ற ‌நிலை‌யி‌ல், ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் இ‌வ்வாறு ‌மிர‌ட்ட‌ல் வ‌ிடு‌த்து‌ள்ளது பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்