ஈரா‌க்‌கி‌லிரு‌ந்து ஆ‌ஸ்‌ட்ரே‌லிய படைக‌ள் ‌விலக‌ல்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (13:11 IST)
ஈரா‌க்‌கி‌லிரு‌ந்ததனதநா‌ட்டு‌பபடைகளை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வதெ‌ன்றஆ‌ஸ்‌ட்ரே‌லியமுடிவசெ‌ய்து‌ள்ளது. அதேநேர‌த்‌தி‌ல், போ‌ரினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ம‌க்களு‌க்கு‌ததேவையாமீ‌ள்க‌ட்டமை‌ப்பவச‌திகளை‌சசெ‌ய்துதரு‌மப‌ணிக‌ளி‌லத‌ங்க‌ளப‌ங்க‌ளி‌ப்பு‌ததொடரு‌மஎ‌ன்று‌மஆ‌ஸ்‌ட்ரே‌லியகூ‌றியு‌ள்ளது.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லகட‌ந்ஆ‌ண்டநட‌ந்தே‌ர்த‌லி‌லகெ‌‌வி‌னரூ‌டவெ‌ற்‌றி பெ‌ற்று‌‌ப் ‌பிரதமரான ‌பிறகு, முத‌னமுதலாஅமெ‌ரி‌க்கசெ‌ன்அ‌ந்நா‌ட்டஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌ஸ்டீப‌ன் ‌ஸ்‌மி‌தவா‌ஷி‌ங்ட‌‌னி‌‌ல், அமெ‌ரி‌க்அயலுறவஅமை‌ச்ச‌ரகா‌ண்ட‌லீசரை‌ஸ், பாதுகா‌ப்பு‌சசெயல‌ரராப‌ர்‌டகே‌ட்‌ஸ், அமெ‌ரி‌க்க‌ததுணஅ‌திப‌ரடி‌கசெனஆ‌கியோ‌ரிட‌மஇ‌த்தகவலை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாஇ‌ந்ஆ‌ண்டு ‌ஜூ‌னமாத‌த்‌தி‌ற்கு‌ளஈரா‌க்‌கி‌லஇரு‌ந்து 550 படை‌ப் ‌பி‌ரிவுகளை ‌திரு‌ம்ப‌பபெ‌ற்று‌ககொ‌ள்வதாஆ‌ஸ்‌ட்ரே‌லியஅரசஅ‌றி‌வி‌த்தது. அமெ‌ரி‌க்காவுட‌னஉ‌ள்உறவுக‌ளி‌லஎ‌ந்த‌விபா‌தி‌ப்பு‌மஏ‌ற்படாம‌லஇ‌ந்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா, போ‌ரினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஈரா‌க், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னம‌க்களு‌க்கு‌ததேவையாமீ‌ள்க‌ட்டமை‌ப்பவச‌திகளை‌சசெ‌ய்துதரு‌மப‌ணிக‌ளி‌லத‌ங்க‌ளப‌ங்க‌ளி‌ப்பு‌ததொடரு‌மஎ‌ன்று‌மஉறு‌திய‌ளி‌த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்