‌மியா‌ன்ம‌ரி‌ல் 4 இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌விடுதலை

திங்கள், 28 ஜனவரி 2008 (19:15 IST)
உ‌ரிஆவண‌ங்க‌ளஇ‌ன்‌றி எ‌ல்லதா‌ண்டி‌சசெ‌ன்கு‌ற்ற‌த்‌தி‌ற்காகட‌ந்ஆறமாத‌ங்களு‌க்கமு‌ன்பகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 4 இ‌ந்‌திய‌ர்களை ‌மியா‌ன்ம‌ரஅரசஇ‌ன்று ‌விடு‌வி‌த்தது.

லால் பகதூர் (உத்தரப் பிரதேசம்), முகம்மது ஹூசைன் (அசாம்), சலாம் தங் (மணிப்பூர்), மாங் அஜாமங் (மிசோரம்) ஆகிய 4 பேரும் மணிப்பூர் எல்லையில் இந்திய குடிமைத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மியான்மர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முறையான ஆவணங்கள் இன்றி மியான்மருக்குள் நுழைந்த குற்றத்திற்காக இவர்கள் ஆறு மாதங்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்