ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் பத‌வி‌க்கால‌‌த்த‌ி‌ற்கு‌ள் அணு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌: அமெ‌‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

திங்கள், 28 ஜனவரி 2008 (16:50 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌னத‌ற்போதைஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்‌ஷி‌னபத‌வி‌க்கால‌மமுடிவத‌ற்கு‌ளஇ‌ந்‌திய-அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கதகு‌ந்நடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌‌ன்றஅ‌ந்நா‌ட்டஅரசவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

இததொட‌ர்பாஅ‌ந்நா‌ட்டதூத‌ரடே‌வி‌ட் ‌ி மு‌ல்ஃபோ‌ர்‌டகூறுகை‌யி‌ல், "அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ ‌விவகார‌த்‌தி‌லஉ‌ள்நடைமுறை‌ச் ‌சி‌க்க‌ல்க‌ளஎ‌ங்களு‌க்கு‌‌பபு‌ரி‌கிறது. இரு‌ந்தாலு‌ம், அமெ‌ரி‌க்அர‌சிய‌லநெரு‌க்கடிகளை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்‌ஷி‌னபத‌வி‌க்கால‌மமுடிவத‌ற்கு‌ளஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌‌நிறைவே‌ற்முய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌‌விவகார‌த்‌தி‌லஇ‌ந்‌தியாவநா‌ங்க‌ளஎ‌ந்வகை‌யிலு‌மநெரு‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஇ‌ந்‌தியா‌வி‌ற்கஎ‌ல்லவகையாஒ‌த்துழை‌ப்புகளையு‌மவழ‌ங்அமெ‌ரி‌க்கதயாராஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌‌லஅ‌‌திப‌ரதே‌ர்த‌லஇ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌யி‌லநட‌க்‌கிறது. அ‌ப்போதஒருவேளஜா‌ர்‌ஜபு‌ஷதோ‌ல்‌வியை‌சச‌ந்‌தி‌த்தா‌ல், அத‌ன் ‌பிறகஅ‌ங்கஅமை‌யு‌ம் ‌பு‌திநாடாளும‌ன்ற‌த்‌தி‌லஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ந‌ல்லாதரவு ‌கிடை‌க்குமஎ‌ன்பதகே‌ள்‌வி‌க்கு‌‌ியஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்