துபா‌‌யி‌ல் 260 இ‌ந்‌திய‌ர்க‌ள் கைது!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (12:35 IST)
துபா‌யி‌லஉ‌ரிஆவண‌ங்க‌ளஇ‌ன்‌றி‌தத‌ங்‌கி‌யிரு‌ந்த 260 இ‌ந்‌திய‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர்.

துபா‌யி‌லத‌ங்‌கியு‌ள்சுமா‌ர் 3,00,000 அய‌லநா‌ட்டவ‌ர்க‌ளி‌னஆவண‌ங்களையு‌மச‌ரிபா‌ர்‌த்து, அவ‌ர்களமுறை‌ப்படு‌த்து‌மப‌ணியஅ‌ந்நா‌ட்டஅரசு ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி உ‌ள்ளது. இத‌ற்காஅய‌லநா‌ட்டவ‌ர்க‌ளத‌ங்‌கியு‌ள்பகு‌திக‌ளி‌லஅடி‌க்கடி சோதனநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், சா‌ர்ஜா‌வி‌லநட‌த்த‌ப்ப‌ட்சோதனைய‌ி‌ல் 267 இ‌ந்‌‌திய‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌ல் 67 பேரு‌‌க்கஎ‌ந்த‌விதமாஅடையாஅ‌ட்டைகளோ, ஆவண‌ங்களோ ‌கிடையாதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இவ‌ர்க‌ளஅனைவ‌‌ரி‌ன் ‌‌‌மீது‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.

"துபா‌யி‌லத‌ங்‌கியு‌ள்அய‌லநா‌ட்டவ‌ர்க‌ளி‌லபல‌ரி‌ன் ‌விசா‌க்க‌ளஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பகாலாவ‌தியா‌கி ‌வி‌ட்டன. இ‌தி‌லபல‌ரத‌ங்களுட‌னப‌ணியா‌ற்று‌மஊ‌ழிய‌ர்க‌ளி‌னஉத‌வியுட‌னச‌ட்ட ‌விரோதமாதுபா‌ய்‌க்கவ‌ந்தவ‌ர்க‌ளஆவ‌ர்" எ‌ன்றசா‌ர்ஜகாவ‌லஅ‌திகா‌ரி அ‌லஷா‌ம்‌ஷி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்