தென்னிலங்கையில் ராணுவத்தினர் குவிப்பு!
புதன், 23 ஜனவரி 2008 (17:03 IST)
தென்னிலங்கையில ் பாதுகாப்ப ு, தேடுதல ் நடவடிக்கைகளுக்கா க 8,000 க்கும ் மேற்பட் ட சிறிலங் க ராணுவத்தினர ் குவிக்கப்பட்ட ு உள்ளனர ். சிறிலங்காவின ் மொனறாக ல மாவட்டத்தின ் புத்த ல மற்றும ் தனமன்வ ில பகுதிகளில ் மிகத ் தீவிரத ் தேடுதல ் வேட்டைகள ை ராணுவத்தினர ் முடுக்க ி விட்டுள்ளதா க ராணுவச ் செய்தித ் தொடர்பாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கா ர தெரிவித்துள்ளார ். தனமன்விலவில ் நேற்ற ு முன்நாள ் இரவ ு 3 காவல ் துறையினர ் கொல்லப்பட்டதுடன ், நேற்ற ு நடந் த தாக்குதலில ் 2 ராணுவத்தினர ் படுகாயமடைந்தனர ். இதனால ் அப்பகுதியில ் அதி க அளவிலா ன படையினர ் குவிக்கப்பட்டுள்ளனர ். அப்பகுதியில ் ஏற்கெனவ ே பணியில ் உள் ள 2,000 காவலர்களுடன ், அதிரடிப ் படையினர ் மற்றும ் சிறப்ப ு அதிரடிப்படையினர ் எ ன மேலும ் 2,000 காவலர்கள ் தற்போத ு அனுப்பப்பட்ட ு உள்ளனர ். இதற்கிடையில ், ராணுவத்தினர ், கமாண்டோப ் படையினர ் எ ன மொத்தம ் 8,000 பேர ை அரச ு அங்க ு குவித்துள்ளதா க அரசின ் ஊட க மையம ் தெரிவித்துள்ளத ு. இவ்வளவ ு நடவடிக்க ை எடுக்கப்பட்டாலும ், அப்பகுதியில ் இதுவர ை யாரும ் ஆயுதத்துடன ் கைத ு செய்யப்படவில்ல ை என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x