×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அதிகாரப் பகிர்வுத் திட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் : மகிந்த ராஜபக்ச!
சனி, 19 ஜனவரி 2008 (20:19 IST)
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்க அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்குத் தீர்வாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ளது.
தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் 'மகிந்த சிந்தன
ை'
என்ற கொள்கையின் கீழ
்,
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் விவாதித்து உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதுகுறித்த
ு,
தன்வீட்டில் பொங்கல் கொண்டாடிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டதற்க
ு, "
பரிந்துரைகளை வருகிற 23 ஆம் தேதியன்று சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் கேட்டுள்ளேன். அதன்பிறகு அவை அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உறுதியாக அமல்படுத்தப்படும
்"
என்றார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இதுவரை 57 கூட்டங்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x