‌நி‌க்கோல‌ஸ் ப‌ர்‌ன்‌ஸ் ஓ‌ய்வு: அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ப் ப‌ணிகளை தொட‌ருவா‌ர்

சனி, 19 ஜனவரி 2008 (11:57 IST)
அமெ‌ரி‌க்அயலுறவஇணையமை‌ச்ச‌ர் ‌நி‌க்கோல‌ஸப‌ர்‌ன்‌ஸஓ‌ய்வபெறுவதாஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். அவ‌ரதனதபத‌வி‌யி‌லஇரு‌ந்தஓ‌ய்வபெ‌ற்றாலு‌ம், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌‌தி‌ற்காப‌ணிகளை‌ததொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ள்‌வாரஎ‌ன்றஅமெ‌ரி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷவே‌ண்டுகோளு‌க்கஇண‌ங்க, 123 அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌பப‌ணிகளை‌ததொட‌ங்குவத‌ற்கு‌சச‌ம்ம‌தி‌த்த ‌நி‌க்கோலசு‌க்கபாரா‌ட்டு‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாவெ‌ள்ளமா‌ளிகஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்பு‌ததெ‌ரி‌வி‌க்‌கிறது.

"123 அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மநடைமுறை‌ப்படு‌த்படுவத‌ற்ககாலவரையரஎதுவு‌மஇ‌ல்லை. இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மஅமலு‌க்கவரு‌ம்வரை 'சிறப்பபிரதிநிதி' எ‌ன்பத‌வி‌யி‌ல் ‌நிகோல‌ஸதனதப‌ணிகளை‌ததொட‌ர்வா‌ர்." எ‌ன்றஅயலுறவுத் துறைசசெய்திததொடர்பாளரமெக்கார்மெக் தெரிவித்துள்ளார்.

முன்னதாநேற்றசெய்தியாளர்களிடமபேசிஅமெரிக்அயலுறவு அமைச்சரகாண்டலிசரைஸ், தனிப்பட்காரணங்களா‌நிக்கோலஸபர்ன்ஸதனதபதவியிலஇருந்தஓய்வபெமுடிவசெய்திருப்பதைததெரிவித்தார்

இதையடு‌த்து, ‌நி‌க்கோல‌ஸவகித்த அயலுறவுத் துறஇணையமைச்சர் (அரசியலவிவகாரம்) பதவி, வில்லியம்ஸபர்ன்சுக்கவழங்கப்படுவதாதகவல்களதெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்