இ‌ந்‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌விரு‌ப்ப‌ம்!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:55 IST)
இ‌ந்‌தியாவுட‌னஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌‌ள்ள ‌விரு‌ம்புவதாகவு‌ம், அத‌ற்காச‌ர்வதேச ‌வி‌திக‌ளி‌லவர‌விரு‌க்கு‌மமா‌ற்ற‌ங்களு‌க்காக‌ககா‌த்‌திரு‌ப்பதாகவு‌ம் ‌பி‌ரி‌ட்ட‌னகூ‌றியு‌ள்ளது.

பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ரகா‌ர்ட‌ன் ‌பிரெள‌ன் ‌தி‌ங்கள‌ன்றஇர‌ண்டநா‌ளபயணமாஇ‌ந்‌தியவரு‌கிறா‌ர். தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌ அவ‌ரச‌ந்‌தி‌க்கு‌மபோது, ‌பி‌ரி‌ட்ட‌ன் - இ‌ந்‌தியஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றி‌பபேச‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இதத‌விபய‌ங்கரவாத‌ம், பருவ‌நிலமா‌ற்ற‌ம், வ‌ர்‌த்தஒ‌த்துழை‌ப்பஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ ‌விவகார‌ங்க‌ளதொட‌ர்பாகவு‌மபே‌ச்சநட‌க்கவு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றசெ‌‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்இ‌ந்‌தியா‌விற்கான ‌பி‌ரி‌ட்ட‌னதூத‌ரச‌ர் ‌ரி‌ச்ச‌ர்‌ட் ‌ஸ்டே‌ககூ‌றியதாவது :

இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் ‌பி‌ரி‌ட்டனு‌க்கு‌மஇடை‌யிலாகுடிமஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மஎ‌ன்பதச‌ர்வதேச ‌வி‌திகளை‌பபொறு‌த்தஅமைய‌‌ககூடியது.

இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுசக‌்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநா‌ங்க‌ளவரவே‌ற்‌கிறோ‌ம். இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மத‌ற்போதஇ‌ல்லாஒ‌த்துழை‌ப்புகளஇரநாடுகளு‌க்கு‌மஇடை‌யி‌லகொ‌ண்டுவவா‌ய்‌ப்புகளஏ‌ற்படு‌த்து‌ம்.

இதை‌சசெய‌ல்படு‌த்தடையாஉ‌ள்ச‌ர்வதேச ‌வி‌திக‌ளகு‌றி‌த்து, 45 நாடுக‌ளஅணு எ‌ரிபோரு‌ளவழ‌ங்கநாடுக‌ளம‌ற்று‌மச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமஆ‌கியவ‌ற்றுட‌னஇ‌ந்‌தியநட‌த்து‌மபே‌ச்சுக‌ளி‌னமுடிவை‌பபொறு‌த்து, இ‌ந்‌தியா -‌ பி‌ரி‌ட்ட‌னஒ‌ப்ப‌ந்த‌மஏ‌ற்படுவத‌ற்காவா‌ய்‌ப்புக‌ளஉ‌ண்டாகு‌ம்.

த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னத‌‌ற்போதஇ‌ந்‌தியபே‌சி வரு‌கிறது. அத‌ன் ‌பிறகு, அணுச‌க்‌தி ‌விடய‌த்‌தி‌லச‌ர்வதேநாடுக‌ளஇ‌ந்‌தியாவுட‌னவ‌ர்‌த்தக‌மமே‌ற்கொ‌ள்வத‌ற்கு‌ததடையாஉ‌ள்ள ‌வி‌திகளை‌த் ‌திரு‌த்து‌ம்படி அணு எ‌ரிபொரு‌ளவழ‌ங்கநாடுகளஇ‌‌ந்‌தியகே‌ட்டு‌ககொ‌ள்ளு‌மஎ‌ன்றகருது‌கிறோ‌ம்.

அத‌‌னமுடி‌வி‌‌னஅடி‌ப்படை‌யி‌ல், இ‌ந்‌தியாவுட‌னஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌ள்உ‌ள்வா‌ய்‌ப்புக‌ளகு‌றி‌த்து ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌தீ‌‌விரமாக‌பப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம்.

இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்