மலே‌சியா‌வி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. சு‌ட்டு‌க் கொலை!

சனி, 12 ஜனவரி 2008 (11:27 IST)
மலே‌சிய‌னஇ‌ந்‌திய‌னகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சியை‌சசே‌ர்‌ந்நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரஎ‌ஸ்.க‌ிரு‌ஷ்ணசா‌மி, அவரதக‌ட்‌சி அலுவலக‌த்‌தி‌லம‌ர்ம‌னிதனா‌லசு‌ட்டு‌‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

மலே‌சியா‌வி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி‌யின‌ரத‌ங்களு‌க்கு‌சசமஉ‌ரிமகே‌ட்டநட‌த்‌திவரு‌மபோரா‌ட்ட‌ங்களை‌ மலே‌சிஅரசஅட‌க்‌கி வரு‌கிறது. கட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ர் 25 ஆ‌மதே‌தி நட‌ந்பேர‌ணி‌யி‌லகூகடுமையாஅட‌க்குமுறநடவடி‌க்கைகளமலே‌சிய‌ககாவ‌லதுறை‌யின‌ரமே‌ற்கொ‌ண்டன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நட‌ந்து‌ள்இ‌க்கொலபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ‌கிரு‌ஷ்ணசா‌மி, ஜோகா‌ரபஹ‌்ரபகு‌தி‌யி‌லஉ‌ள்அவ‌ரி‌னஅலுவலக‌த்‌தி‌லர‌த்வெ‌ள்ள‌த்‌தி‌ல் ‌பிணமாக‌க் ‌கிட‌ந்ததாகவு‌ம், 5 அடி உயரமு‌ள்ம‌ர்ம‌னிதனை‌ககாவ‌லதுறை‌யின‌ரதேடி வருவதாகவு‌மஅ‌ந்நா‌ட்டப‌த்‌தி‌ரிகைக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இந்த கொலைக்கு‌காரண‌ம் அரசியலா? அல்லது தனிப்பட்ட விரோதமா? என்பது குறித்து காவ‌ல் துறை‌‌யின‌ர் விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே கட்சியை சேர்ந்த ஜோ.பெர்னாண்டஸ் என்ற நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரு‌‌ம் மர்மமாக சுட்டுக் கொ‌ல்லப்பட்டார். அவரது கொலையில் இன்னும் துப்புதுலங்காத நிலையில் இப்போது தமிழ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மலே‌சிய‌ன் இ‌ந்திய‌ன் கா‌ங்‌கிர‌ஸ், ஆளு‌ம் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள மூ‌ன்றாவது பெ‌ரிய க‌ட்‌சியாகு‌ம். த‌ற்போது 61 வயதாகு‌ம் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி த‌மிழ‌ர்களு‌க்கு‌த் ‌தீ‌விரமாக ஆதரவ‌ளி‌க்க‌க் கூடியவ‌ர் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்