ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்க‌ளு‌க்கு ‌தி‌ங்கள‌ன்று ‌தீ‌ர்‌ப்பு!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (13:25 IST)
மலே‌சியா‌வி‌லஉ‌ள்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச் ‌சிறைய‌ி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌பதலைவ‌ர்க‌ள் 5 பேரு‌ம் ‌தி‌ங்கள‌ன்றஉய‌ர்ம‌ட்ட ‌‌விசாரணை‌ககுழு‌‌வி‌னமு‌ன்பு ‌நிறு‌‌த்த‌ப்ப‌ட உ‌‌ள்ளன‌ர். அ‌ப்போதஅவ‌ர்களு‌க்கான ‌தீ‌ர்‌ப்பஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

மலே‌‌சியா‌வி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌‌திவ‌ம்சாவ‌ழி‌யினரு‌க்கு‌சசமஉ‌ரிமகோ‌ரி‌ககட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌ம் 25 ஆ‌மதே‌தி, தலைநக‌ரகோலால‌ம்பூ‌ரி‌லநட‌ந்பேர‌ணி‌யி‌லவ‌ன்முறவெடி‌த்தது‌.

இதையடு‌த்தஅ‌ப்பேர‌ணி‌க்கஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்ஹ‌ி‌‌ண்‌ட்ரா‌ஃ‌பஅமை‌ப்‌பி‌ன் ‌நி‌ர்வா‌கிக‌ளான ‌ி.உதயகுமா‌ர், ‌ி.கணப‌திரா‌வ், ி.வச‌ந்தகுமா‌ர், ஆ‌ர்.க‌ங்காதர‌ன், எ‌ம்.மனோகர‌னஆ‌கிய 5 பே‌ர், டிச‌ம்ப‌ர் 13 ஆ‌மதே‌தி உ‌ள்நா‌ட்டு‌‌‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ச்ச‌ட்ட‌ப்படி 5 பேரையு‌மஎ‌ந்த‌வித ‌விசாரணையு‌மஇ‌ன்‌றி 2 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌யி‌லஅடை‌க்முடியு‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. த‌‌ற்போததா‌ய்‌பி‌ங்‌கி‌லஉ‌ள்ள ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 5 பேரு‌ம் ‌தி‌ங்கள‌ன்றஉய‌ர்ம‌ட்ட ‌விசாரணை‌ககுழு‌வி‌னமு‌ன்பு ‌நிறு‌த்த‌ப்ப‌உ‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து, ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப் ‌நி‌ர்வா‌கிக‌ளி‌னவழ‌க்க‌றிஞ‌ர்‌ க‌ர்பா‌ல் ‌சி‌ஙசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றுகை‌யி‌ல்,
"உ‌‌ள்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌ப்படி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப் ‌நி‌ர்வா‌கிக‌ளஅனைவரு‌ம், ‌நீ‌திப‌தி தலைமை‌யிலான 3 பே‌ரகொ‌ண்உ‌ள்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ஆலோசனை‌ககுழமு‌ன்பு ‌நிறு‌த்த‌ப்படுவா‌ர்க‌ள்.

அ‌ப்போது, ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப் ‌நி‌ர்வா‌கிக‌ள் சார்‌பி‌ல் கோவிந்‌த்சிஙதியோ, கர்பாலசிங், சிவநேசன், எம்.குலசேகரனஆகிவழக்கறிஞர்களஆஜராகிறார்கள்.

மூடிஅறை‌யி‌லநட‌க்கவு‌ள்ள ‌விசாரணை‌யி‌னமுடி‌வி‌ல், ஆலோசனை‌ககுழு‌வின‌ரத‌ங்க‌ளஇறு‌தி‌த் ‌தீ‌ர்‌ப்பம‌ன்னரு‌க்கஅனு‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌பதலைவ‌ர்களை ‌விடு‌வி‌க்குமாறப‌ரி‌ந்துரசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ம‌ன்ன‌ரஅனைவரையு‌ம் ‌விடு‌வி‌ப்பா‌ர்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்