பெனா‌சி‌ர் கொலை: முஷாரஃ‌ப் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல் கரு‌த்து கூற அமெ‌ரி‌க்கா மறு‌ப்பு!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (17:24 IST)
பெனா‌சி‌ரபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌‌ற்கஅவரேதா‌னபொறு‌ப்பஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌‌‌ஸமுஷாரஃ‌பகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளதப‌ற்‌றி‌ககரு‌த்து‌ககூஅமெ‌ரி‌க்கமறு‌த்து‌வி‌ட்டது.

அமெ‌ரி‌க்க‌ததொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌க்கமுஷாரஃ‌பஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், "பெனா‌சிரு‌க்கஅ‌ச்சுறு‌த்த‌லஉ‌ள்ளதெ‌ன்றஅவரை‌பபலமுறநா‌னஎ‌ச்ச‌ரி‌த்தே‌ன். ஆனா‌லஅவ‌ரஅதை ‌நிராக‌ரி‌த்து ‌வி‌ட்டா‌ர். பெனா‌சி‌ரகொலை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌‌னஅரசு‌க்கஎ‌ந்த‌ததொட‌ர்பு‌‌மஇ‌ல்லை. கொலை‌க்கபெனா‌சி‌ர்தா‌னபொறு‌ப்பு" எ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இதுப‌ற்‌றி அமெ‌ரி‌க்க‌ அர‌சி‌‌னஅயலுறவசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரசெ‌னமெ‌‌க்கா‌ர்ம‌க்‌கிட‌மகே‌ட்டத‌ற்கு, "முஷாரஃ‌பதனதகரு‌த்தை‌ககூ‌றியு‌ள்ளா‌ர். ஆனா‌ல், பெனா‌சிரை‌ககொ‌ன்றதயா‌ரஎ‌ன்பதை‌கக‌ண்ட‌றிய ‌விசாரணநட‌ந்தவரு‌கிறது. அத‌னமுடிவை‌ததெ‌ரி‌ந்தகொ‌ள்ளவு‌ம், கு‌ற்றவா‌ளிகளு‌க்கதகு‌ந்த‌ண்டனவழ‌ங்க‌ப்படுவதகா‌ண்பத‌ற்கு‌மநா‌ங்க‌ளஆ‌ர்வமாஉ‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்