‌அ‌திகார‌ங்களை‌ப் ப‌கி‌ர்‌ந்த‌ளி‌க்க வே‌ண்டு‌ம்: ஐரோ‌ப்‌பி ஒ‌ன்‌றிய‌ம்!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:06 IST)
இல‌ங்கை‌ இன‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கு‌த் ‌தீ‌‌‌ர்வகாணு‌மவகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கஅரசதனதஅ‌திகார‌ங்களை‌தத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌பப‌கி‌ர்‌ந்த‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஐரோ‌ப்‌பிஒ‌ன்‌‌றிய‌மவ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது!

இதுகு‌றி‌த்து ‌ஸ்லோவே‌னிய‌னநா‌ட்டசே‌ர்‌ந்ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌த்‌தி‌ன் உறு‌ப்‌பின‌ர் ஜெனெ‌ஸபொ‌ட்டோ‌க்‌னி‌க் ‌விடு‌த்து‌ள்ள ‌அ‌றி‌க்கை‌‌யி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

ம‌க்களை‌பபாதுகா‌த்போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்கஅரசத‌ன்‌னி‌ச்சையாவெ‌ளியே‌றியு‌ள்ளதா‌ல், மோத‌ல் ‌தீ‌விரமடையு‌ம். இ‌‌ந்மோத‌ல்க‌ளி‌லபெருமள‌விலாம‌க்க‌ளகொ‌ல்ல‌ப்படலா‌ம்.

போ‌ர் ‌‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌மமு‌றி‌ந்து‌ள்ளதா‌ல், அமை‌தி‌பபே‌ச்சு‌க்காவ‌ழிக‌ளமேலு‌மநெரு‌க்கடி‌யி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ளன. போ‌ர் ‌நிறு‌த்த‌கக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழு ‌சி‌றில‌ங்கா‌வி‌லஇரு‌ந்தவெ‌ளியேறுவதகவலஅ‌ளி‌க்கு‌ம் ‌விடயமாகு‌‌ம்.

விடுதலை‌பபு‌லிகளு‌க்கு ‌சி‌றில‌ங்கஅரசதனதஅ‌திகார‌ங்களை‌பப‌கி‌ர்‌ந்த‌ளி‌க்வே‌ண்டு‌ம். அமை‌தி‌பபே‌ச்சுக‌ள் ‌மீ‌ண்டு‌மதொட‌ங்க‌ப்படுகை‌யி‌ல், கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்அ‌திகார‌ங்களை‌பபகி‌ர்‌ந்த‌ளி‌க்கு‌ம் ‌தீ‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌சி‌றில‌ங்கஅரசமு‌ன்வை‌க்வே‌ண்டு‌ம். இருதர‌ப்பு‌மஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வநோ‌க்‌கி‌சசெயலா‌ற்‌றினா‌லதா‌ன், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ‌நிர‌ந்தஅமை‌தி உருவாகு‌ம்.

இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்