சிறிலங்கா அரசு சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும்: ஃபிரான்ஸ் எச்சரிக்கை!
திங்கள், 7 ஜனவரி 2008 (12:26 IST)
ஜனநாயகத்தின ் நலன்களைப ் பாதுகாக் க வேண்டும ் என்றால ், சர்வதே ச விதிகளையும ், நாட்டின ் சட்ட திட்டங்களையும ் சிறிலங்க ா அரச ு மதித்த ு நடக் க வேண்டும ் என்ற ு ஃபிரான்ஸ ் எச்சரித்துள்ளத ு. ஃபிரான்ஸ ் நாட்டின ் மனி த உரிமைகள ் மற்றும ் அயலுறவ ு அமைச்சர ் ரம ா யாட ், சிறிலங்காவின ் மனி த உரிமைகள ் அமைச்சர ் மகிந் த சமரசிங்கவைச ் சந்தித்துப ் பேசினார ். அப்போத ு அவர ் கூறியதாவத ு: விடுதலைப ் புலிகளுடனா ன போர ் நிறுத் த ஒப்பந்தத்தில ் இருந்த ு அரச ு தன்னிச்சையா க வெளியேறியத ு மிகவும ் கவலை அளிக்கிறத ு. இனப்பிரச்சனைக்க ு பேச்சின ் மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண வேண்டும ். இலங்கையில ் அதிகரித்த ு வரும ் மனி த உரிம ை மீறல்கள ை நாங்கள ் கண்டிக்கிறோம ். ஐக்கி ய நாடுகள ் அவையின ் செயல ் திட்டங்களுக்க ு சிறிலங ்கா அதிகாரிகள ் ஒத்துழைப்ப ு வழங்க வேண்டும ். ஜனநாயகத்தின ் நலன்களைப ் பாதுகாக் க வேண்டும ் என்றால ், சர்வதே ச விதிகளையும ், உள்நாட்ட ு சட் ட திட்டங்களையும ் சிறிலங்க ா அரச ு மதிக் க வேண்டியத ு அவசியம ். இவ்வாற ு அவர ் கூறினார ். மக்களுக்க ு எதிரா ன வன்முற ை அதிகரிக்கும் : ஆஸ்ட்ரேலிய ா! போர ் நிறுத் த ஒப்பந்தத்தில ் இருந்த ு சிறிலங்க ா அரச ு தன்னிச்சையா க வெளியேற ி இருப்பத ு, பொத ு மக்களுக ்கு எதிரா ன வன்முறைகள ை அதிகரிக்கச ் செய்யும ் என்ற ு ஆஸ்ட்ரேலிய ா கவல ை தெரிவித்துள்ளத ு. இத ு தொடர்பா க ஆஸ்ட்ரேலி ய அயலுறவ ு அமைச்சர ் ஸ்டீபன ் ஸ்மித ் விடுத்துள் ள அறிக்கையில ் கூறியிருப்பதாவத ு: இலங்கையில ் ஏற்பட்டுள் ள அரசியல ் நெருக்கட ி ஆஸ்ட்ரேலி ய அரசுக்க ு மிகு ந ் த க வலைய ை அளித்துள்ளத ு. போர ் நிறுத் த ஒப்பந்தத்தில ் இருந்த ு சிறிலங்க ா அரச ு தன்னிச்சையா க வெளியேற ி இருப்பதன ் மூலம ், மக்களுக்க ு எதிரா ன வன்முறைகள ் அதிகரிக்கும ். இதைத ் தடுக் க வேண்டுமென்றால ், இலங்கையில ் வாழும ் மக்களின ் உரிமைகள ை போரிடும ் தரப்புகள ் மதிக் க வேண்டும ் என்ற ு நான ் கேட்டுக ் கொள்கிறேன ். இலங்கையின ் இனப ் பிரச்சனைய ை பேச்சின ் மூலம ் மட்டும ே தீர்க் க முடியும ். ராணு வ வழியிலா ன தீர்வுகள ் பெரும ் அழிவைய ே தரும ் என்ற ு நாங்கள ் எச்சரிக்கிறோம ். இதனால ், ஜனநாயகமா ன முறையில ் அரசியல ் தீர்வ ு காண்பதற்க ு முயற் சி எடுக் க வேண்டும ் என்ற ு அனைவரையும ் கேட்டுக ் கொள்கிறேன ். அதுவ ே, சிறிலங்க ா மக்கள ் அனைவரின ் விருப்பத்தையும ் நிறைவேற்றுவதற்க ு உதவும ். இவ்வாற ு அவர ் கூறியுள்ளார ்.
செயலியில் பார்க்க x